டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு நடப்பு நிகழ்வுகளின் வினா விடை தொகுப்பு படிக்கவும்

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு உதவ நடப்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பினை உங்களுக்காக தொகுத்து வழங்குகின்றோம்.படித்து தேர்வில் பயன்பெறவும்.

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்களின் தொகுப்பு

1 தனியார் பங்களிப்புடன் இஸ்ரோ செலுத்தியுள்ள முதல் செயற்கைகோள் பெயர் என்ன

விடை: ஐஆர்என்எஸ்எஸ் - 1 ஹெச் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டுள்ளது

2 கர்நாடக மாநிலம் அரசு அறிவித்துள்ள அறிவித்துள்ள மருத்துவ திட்டத்தின் பெயர் என்ன்

விடை: ஆரோக்யா பாக்யா யோஜனா

3 இந்தியா கடல்தலத்திற்கு கீழே உள்ள கனிம வளங்களை ஆராய தொடங்கவுள்ள திட்டம்

விடை: டீப் ஓசன் மிஸன்

4 தகவல் தொழில்நுட்பத்துறையில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளிய குறித்து அறிந்து கொள்ள மகாராஷ்டிரா மாநில அரசு நியமித்துள்ள குழு

விடை: ரேஷ்மி சுக்லா குழு

5 முகத்தில் முடி, மச்சம், மாறுகண் போன்றவை இருந்தால் ஆசிரியர் பணி கிடையாது என அறிவித்துள்ள நாடு எது

விடை: ஈரான்

சார்ந்த பதிவுகள்:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு

6 அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிளின்லெஸ் இஸ் சர்வீஸ் அல்லது ஸ்வட்ச் ஹை சேவா என்ற 15 நாள் தூய்மை நிகழ்ச்சியை பிரதமர் எதன் மூலம் அறிவித்தார்

விடை: மான்கீ மாத்

7 இளைஞர்களிடையே விளையாட்டினை ஊக்குவித்ததற்காக நீடா அம்பானிக்கு வழங்கப்பட்ட விருதின் பெயர் என்ன

விடை: ராஷ்டிரியா புராஸ்கார் விருது

8 அரசு பெண் தொழில்வேரை பயிற்றுவிக்க பேஷ்புக்கின் எந்த திட்டத்தை அறிவித்துள்ளது ஒடிசா அரசு
விடை: சி மீன்ஸ் பிஸ்னஸ்

9 யானைகளை பாதுகாக்க தேசிய அளவிலான கஜ் யாத்ரா தொடங்கிய இடம்

விடை: டெல்லி

10 ஊழலை அறவே ஓழிக்க கண்காணிப்பு முறையை பலப்படுத்தவுள்ள மாநிலம்

விடை: ஒடிஷா

சார்ந்த பதிவுகள் :

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வை வெல்ல படியுங்க தேர்வை வெல்லுங்க 

English summary
here article tell about tnpsc current affairs for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia