டிஎன்பிஎஸ்சியின் போட்டி தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு நல்லா படிங்க

Posted By:

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராகும் அனைவருக்குமான நடப்பு தேர்வு குறிப்புகள் நன்றாக படிக்க வெற்றி பெற கரியர் இந்தியா தமிழ் தளம் தொகுத்து வழங்குகின்றது .

போட்டி தேர்வுக்கு தேவையான நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு

1 பதம் ஸ்ரீ . பதம் வீபூசன் , பதம் பூசன் விருதுகள் ஏற்ப்படுத்தப்பட்ட நாள்

விடை: ஜனவரி 2 1954

2 ஒடிசா மாநிலத்தில் பாலசோர் கடற்கரையில் அப்துல்கலாம் தீவில் இருந்து அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் வல்லமை வாய்ந்த ஏவப்பட்ட ஏவுகணை
எது

விடை: அக்னி IV

3 2017 ஆம் ஆண்டு அறிவியல் மாநாடு எங்கு தொடங்கப்பட்டது

விடை:

வெங்கடேஸ்வரா பல்கலைகழகத்தில் தொடங்கப்பட்டது .

4 யுபிஎஸ்சியின் தலைவராக 2017 ஜனவரி மாதம் நியமிக்கப்பட்டவர் யார்

விடை: டேவிட் ஆர் .ஷியாம்லே

5 நாட்டிலேயே முதன்முறையாக பொதுமக்கள் நலனுக்காக மகிழ்ச்சித்துறை ஏற்ப்படுத்திய அரசு

விடை : மத்திய பிரதேச அரசு

6 பெண்கள் வேலைவாய்ப்பில் இந்தியாவின் பங்கு எவ்வளவு

விடை: 130 வது இடம்

7 உலகின் மிக இலகுவான மற்றும் சிறிய செயற்கைக்கோள் விண்ணில்
ஏவப்பட்டது எப்போது

விடை: ஜூன் 22 2017 , முஹம்மது ரிஃபாத் ஷாருக்

8 சன்சாத் ஆதர்ஸ் கிராம் யோஜ்னா எனபது என்ன

விடை: ஒவ்வொரு எம்பியும் ஒரு தொகுதியை தேர்ந்தெடுத்து அத்தொகுதியின்
வளர்ச்சியை உள் கட்டமப்பை வளர்த்தல்

9 ஜி சார் 9 எனப்படும் தெற்காசிய செயற்கைக் கோள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட நாள்

விடை: மே 5 , 2017

10 பையோ பேக் என்பது என்ன

விடை: குறைமாத குழந்தைகளின் உயிரை காக்கும் கருப்பை போன்ற செயற்கை கருவி

போட்டி தேர்வுக்கான நடப்பு தேர்வுகள் முடிந்தவரை படித்திருப்பீர்கள் மேலும் படிக்க உங்களுக்கு உதவவே கரியர் இந்தியா தயாரித்துள்ளது

சார்ந்த பதிவுகள்:

குரூப் 2ஏ தேர்வுக்கான பொதுஅறிவு வினா விடைகள் நன்றாக படியுங்கள் தேர்வில் வெல்லுங்க 

குரூப் 2ஏ தேர்வு நெருங்கிவிட்டது தேர்வுக்கு தயாராகிவிட்டிர்களா !!! 

English summary
here article tell about tnpsc current affairs practice questions

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia