ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் நீட் தேர்வை நடத்தக்கோரி மத்திய அரசை வலியறுத்த உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

நீட், ஜெஇஇ தேர்வுகள் ஆன்லைன் மூலம் ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படும். என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சனிக்கிழமை அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் நீட் தேர்வு நடத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து தமிழக அரசுக்கு இன்னும் கடிதம் வரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
English summary
TN will press Centre for one NEET per year, minister Sengottaiyan says


Click it and Unblock the Notifications












