தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியத்தின் சார்பில் 2020-ஆம் ஆண்டிற்கான தேர்வு அட்டவணை (TRB Calendar 2020) தயாரிக்கப்பட்டு வருகிறது.

2020-ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் பணி தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பது குறித்த உத்தேச தேர்வு கால அட்டவணை தயாரிக்கப்பட்டு வருகிறது. வரும் டிசம்பர் மாதத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் இந்த அட்டவணை வெளியிடப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
tamilnadu tet trb government jobs exam answer key தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு மத்திய அரசு தேர்வு
English summary
TN TRB Recruitment 2020: TN Teacher Recruitment Board plans to release recruitment planner for next year
Story first published: Wednesday, November 20, 2019, 15:26 [IST]


Click it and Unblock the Notifications












