10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகியுள்ளது. தேர்வு முடிவுகளை http://www.tnresults.nic.in , http://www.dge1.tn.nic.in , http://www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் அறியலாம்.
10 ஆம் வகுப்புத் தேர்வில் சிவகங்கை மாவட்டம் 98.5 சதவீத தேர்ச்சியுடன் முதலிடத்தையும், ஈரோடு மாவட்டம் 98.38 சதவீத தேர்ச்சியுடன் இரண்டாவது இடத்தையும், விருதுநகர் மாவட்டம் 98.26 சதவீத தேர்ச்சியுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. 88.84 சதவீதத்துடன் வேலூர் மாவட்டம் கடைசி இடத்தை பிடித்துள்ளது.
10-ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் 28-ஆம் தேதி மறுதேர்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தேர்வு முடிவுகள் குறித்த விரிவான விபரங்களை இந்த லிங்கை கிளிக் செய்து பெறலாம்.
English summary
TN SSLC Result 2018: Supplementary exams on June 28


Click it and Unblock the Notifications












