மதிப்பெண்களை கொண்டு விளம்பரம் செய்தால் கடும் நடவடிக்கை!

Posted By: Kani

தற்போது வெளியாகி உள்ள ப்ளஸ் 2 தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 1,907 பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன. ப்ளஸ் 2 தேர்வு மதிப்பெண் மறுகூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ப்ளஸ்2 மாணவர்களின் மதிப்பெண்களை கொண்டு விளம்பரம் செய்யும் தனியார் பள்ளிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

பாட வாரியாக தேர்ச்சி விகிதம்:

 

மொழிப்பாடம்96. 85 சதவீதம்
ஆங்கிலம்96.97 சதவீதம்
இயற்பியல்96.44 சதவீதம்
வேதியியல்95.02 சதவீதம்
உயிரியல்96.34 சதவீதம்
தாவரவியல்93.96 சதவீதம்
விலங்கியல்91. 99 சதவீதம்
புள்ளியியல்98.31 சதவீதம்
கணிப்பொறி அறிவியல்96.14 சதவீதம்
புவியியல்99.21 சதவீதம்
நுண் உயிரியல்98.96 சதவீதம்
உயிர் வேதியியல்98.53 சதவீதம்
நர்சிங்97.86 சதவீதம்
நியூட்ரிசியன் மற்றும் டையடிக்ஸ்99.87 சதவீதம்
கம்யூனிகேட்டிவ் இங்கிலீஸ்98.09 சதவீதம்
கணிதம்96.19 சதவீதம்
ஹோம் சயின்ஸ்99.78 சதவீதம்
வரலாறு89.19 சதவீதம்
பொருளியல்90.94 சதவீதம்
பொருளாதார அரசியல்89.57 சதவீதம்
வணிகவியல்90.31 சதவீதம்
கணக்கு பதிவியியல்91.02 சதவீதம்
இந்திய கலாசாரம்96.08 சதவீதம்
அட்வான்ஸ்ட் மொழிப்பாடம்91.89 சதவீதம்
வணிக கணிதம்95.99 சதவீதம்

பிளஸ்-2 தேர்வு முடிவுகளை, www.tnresults.nic.in, www.dge.tn.nic.in மற்றும் www.dge.tn.gov.in. என்ற இணையதள முகவரிகளில் பார்க்கலாம்.

English summary
TN 12th Result 2018: TN HSC Class 12 result announced; 91.1 percentage​ pass

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia