அரசு வேலைக்காக முயற்சி செய்பவரா நீங்க? முதல்ல இதைப் படிங்க...!

Posted By:

சென்னை : எந்தத் தேர்வு எந்த நாட்களில் நடக்கிறது என்பதை உங்களுக்கு ஞாபகப்படுத்திகிறோம். இதே உங்களுக்காக.

அரசு வேலையில் சேர வேண்டும் என்கிற விருப்பம் உள்ளவர்கள் அரசு தேர்வுக்கு விண்ணப்பித்து வருகிறார்கள். எந்தத் தேர்வு எந்த நாள் நடைபெறுகிறது என உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா.

அரசு வேலைக்காக முயற்சி செய்பவரா நீங்க? முதல்ல இதைப் படிங்க...!

எப்படியாவது அரசு வேலைக்கு போக வேண்டும் என்கின்ற விருப்பம் உள்ளவர்கள் அரசு நடத்தும் போட்டித்தேர்வுகள் அனைத்திலுமே பெரும்பாலும் கலந்து கொள்கின்றனர்.

போட்டித் தேர்வுகளில் பங்கேற்பவர்களுக்கு பயன்படும் வகையில் தேர்வு நாட்களை உங்களுக்க ஞாபகப்படுத்துகிறோம்.

ஜூன் 18ந் தேதி - யூபிஎஸ்சி சிவில் சர்விசஸ் முதல் கட்ட தேர்வு நடைபெறுகிறது.

ஜூன் 18ந் தேதி - இந்திய வன சேவை முதல் கட்ட தேர்வு நடைபெறுகிறது.

ஜூன் 24 மற்றும் 25ந் தேதி - டிஎன்பிஎஸ்சி தேர்வு (ஜியாலஜிஸ்ட்) நடைபெறுகிறது.

ஜூலை 2ந் தேதி - டிஎன்பிஎஸ்சி - உதவி வேளாண் அலுவலர் தேர்வு நடைபெறுகிறது.

ஜூலை 2ந் தேதி - டிஆர்பி முதுநிலை ஆசிரியர் தேர்வு நடைபெறுகிறது

ஜூலை 16ந் தேதி - டிஎன்பிஎஸ்சி - தொழில் மற்றும் வணிகத்துறை உதவி இயக்குனர் தேர்வு நடைபெறுகிறது.

ஆகஸ்ட் 6ந் தேதி - டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ தேர்வு நடைபெறுகிறது.

ஆகஸ்ட் 1 - 20 ந் தேதி - எஸ்.எஸ்.சி - சி.ஜி.எல் 2017 தேர்வு நடைபெறுகிறது.

English summary
Those who are willing to join the government work are applying for government examinations. Do you remember which day is the choice?

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia