தித்திப்புன்னா சேலத்து மாம்பழம்.. வேலைன்னா சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக்.. 7 காலியிடம் காத்திருக்கு!

சேலம்தியாகராஜர் பாலிடெக்னிக்கில் பல்வேறுபணிகளுக்கு 7 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 30.03.2017ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

சென்னை : சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக்கில் மெக்கானிக்கல் எஞ்ஜீனியர், சிவில் எஞ்ஜீனியர், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் எஞ்ஜீனியர், லெப் அசிஸ்டன்ட், டர்னர் போன்ற காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தித்திப்புன்னா சேலத்து மாம்பழம்.. வேலைன்னா சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக்.. 7 காலியிடம் காத்திருக்கு!

நிறுவத்தின் பெயர் - தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி

பணி நியமன பகுப்பு - தமிழக அரசு வேலைகள்

காலிப்பணியிடங்கள் - 07

இடம் - சேலம்

விரிவான தகவல்கள் -

மெக்கானிக்கல் என்ஜினியரிங் விரிவுரையாளர் - 02

எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் விரிவுரையாளர் - 01

சிவில் என்ஜினியரிங் பிரிவில் விரிவுரையாளர் - 01

ஆய்வக உதவியாளர் (மோட்டார் இயக்கவியல்) - 01

திறன்மிக்க ஆபரேட்டர் (டர்னர்) - 01

திறமையான உதவியாளர் (டர்னர்) - 01

கல்வித்தகுதி -

மெக்கானிக்கல் எஞ்ஜீனியர், சிவில் எஞ்ஜீனியர், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் எஞ்ஜீனியர் - பொறியியல் / தொழில்நுட்பத்தில் இளநிலைப் பட்டம் அல்லது முதுநிலைப்பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஆய்வக உதவியாளர் (மோட்டார் இயக்கவியல்), திறன்மிக்க ஆபரேட்டர் (டர்னர்) , திறமையான உதவியாளர் (டர்னர்) - ஒரு தொழில்துறை பயிற்சி நிறுவனம் சான்றிதழ் / தேசிய வர்த்தக சான்றிதழ் / அதற்கான வர்த்தகத்தில் தேசிய பயிற்சிப் பெற்ற பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு -

மெக்கானிக்கல் எஞ்ஜீனியர், சிவில் எஞ்ஜீனியர், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் எஞ்ஜீனியர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 57வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
(ரூ. 15,600/- முதல் 39,100/- வரை ஊதியம் வழங்கப்படும்)

ஆய்வக உதவியாளர் (மோட்டார் இயக்கவியல்), திறன்மிக்க ஆபரேட்டர் (டர்னர்) , திறமையான உதவியாளர் (டர்னர்) பணிக்கு 36 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
(ரூ. 20,200/- ஊதியம் வழங்கப்படும்)

விண்ணப்பிக்கும் முறை -

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tpt.edu.in என்ற இணையதள முகவரிக்குச் சென்று அங்குள்ள அப்ளிகேசன் பார்ம்யை டவுன் லோடு செய்துக் கொண்டு அதைப் பூர்த்தி செய்து அத்துடன் ஐடி, அட்ரஸ் புரூப், பிறந்த தேதி, புரூப், மார்க் சீட், பள்ளிக் கல்லூரிச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், விண்ணப்பக்கட்டணம் செலுத்தியதற்கான ரசீது ஆகியவற்றை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு 30 மார்ச் 2017ம் தேதிக்குள் அனுப்பவும்.

முதல்வர்,
தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி:
போஸ்ட் பாக்ஸ் நம்பர் .523,
சேலம் - 636005
தமிழ்நாடு, இந்தியா.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Thiagarajar Polytechnic College Released Job Openings Notification 2017 Eligible Candidates can Download Application Through Official website www.tpt.edu.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X