இலவச தொழிற்பயிற்சி : முதலில் வருபவர்களுக்கே சீட்... சீக்கிரம் வாங்க!

Posted By:

சென்னை : சீஷா பயிற்சி மையம் மற்றும் டெக் மகேந்திரா பவுண்டேசன் இணைந்து இலவச தொழிற் பயிற்சியினை நடத்துகிறது. விருப்பம் உள்ளவர்கள் இலவச தொழிற்பயிற்சியில் கலந்து கொள்வதற்கு முன்பதிவு செய்ய வேண்டும்.

இலவச தொழிற்பயிற்சி : முதலில் வருபவர்களுக்கே சீட்... சீக்கிரம் வாங்க!

தகுதி மற்றும் பயிற்சிக்கால விபரம்

கல்வித்தகுதி

8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் மேற்படிப்பு படித்தவர்கள் அனைவரும் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம்.

வயது வரம்பு

18 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் இலவச பயிற்சி வகுப்புக்களில் கலந்து கொள்ள தகுதியானவர்கள்.

பயிற்சி விபரம் -

வெல்டிங் மற்றும் அட்வான்ஸ் ஷீட் மெட்டல் - பயிற்சிக் காலம் 3 மாதம்

ஓட்டுநர் பயிற்சி (எல்.எம்.வி) - பயிற்சிக் காலம் 3 மாதம்

4 சக்கர தொழில்நுட்ப பயிற்சி - பயிற்சிக் காலம் 3 மாதம்

பயிற்சி சிறப்பு அம்சங்கள்

சிறந்த தொழில் நிபுணர்கள் மூலம் பயிற்சி

அடிப்படை கணிணி பயிற்சி

தனித்திறன் மேம்பாட்டு பயிற்சி

அடிப்படை ஆங்கிலம் மற்றும் நேர்காணலுக்கான பயிற்சி

அதிநவீன தொழில்நுட்ப ஆய்வுக் கூடம்

பயிற்சி நேரம் - காலை 9 மணி முதல் 4.30 மணி வரை

பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கீழ்க்காணும் தொலைபேசி எண்ணிற்கு உடனே தொடர்பு கொண்டு உங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளுங்கள். (விண்ணப்பதாரர்களுக்கு தகுதியின் அடிப்படையில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.)

9500996469,7358064232, 9500996473, 7358570775 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும்.

பயிற்சி நடைபெறும் இடம்

சீஷா சமுதாய முன்னேற்ற திட்டம் - வானகரம்

எண்96, ஜே.சி கார்டன் வளாகம்,

பூந்தமல்லி, நெடுஞ்சாலை,

வானகரம், சென்னை - 600 095.

English summary
Seesha and Tech Mahindra Foundation has announced free industry traing classe. Eligible Candidates can register this Free Industry Training classes.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia