ஆசிரியர்கள் பற்றாகுறை போக்கி தேவையான ஆசிரியர்களை இடமாற்ற முடிவு

Posted By:

ஆசிரியர்கள் பற்றாக்குறையை போக்க பள்ளி கல்வித்துறை மாற்று முடிவு .
சென்னை மற்றும் திருவள்ளுர், காஞ்சி, வேலுர்,கிருஷ்ணகிரி, தர்மபுரி, அரியலூரர்,பெரம்பளூர் போன்ற பகுதிகளில் பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளது. இங்கு மாணவர்கள் அதிகரித்து காணப்படுகின்றனர். ஆனால் ஆசிரியர்கள் பற்றாகுறை காணப்படுகிறது.

உபரி ஆசிரியர்களளை இடமாற்றி பற்றாகுறை பள்ளியில் நிரப்ப கல்வித்துறை முடிவு

தென் மாவட்டங்களில் ஆசிரியர்கள் உபரி அதிகரித்து காணப்படுகிறது இதனை கண்டறிந்த கல்வித்துறை ஆசிரியர்கள் பற்றாக்குறை இருக்கும் இடத்தில் ஆசிரியர்களை மாற்ற முடிவெடுத்துள்ளது. ஆசிரியர்கள் இடமாற்றமானது எப்போதும் மே மாதம் நடக்கப்படுகிறது . ஜூன் மாதங்களில் சில வகுப்புகள் நடத்தப்படுவதால் அதனை தவிர்த்து பாடங்கள் வகுப்புகள் நடத்துவது சரியாக நடத்த அரசு முடிவெடுத்துள்ளது. இதன் பொருட்டு வெகு விரைவில் ஆசிரியர்கள் இடம் மாற்றியது . இருப்பினும் தற்பொழுது ஆசிரியர்கள் பற்றாகுறை போக்க பள்ளி கல்வித்துறை முடிவு எடுத்துள்ளது.

உபரி ஆசிரியர்களளை இடமாற்றி பற்றாகுறை பள்ளியில் நிரப்ப கல்வித்துறை முடிவு

மாணவர்களின் சேர்க்கை ஆகஸ்ட் 31க்குள் முடிக்க அரசு முடிவு. மாணவர்களுக்கான பாடங்கள் மற்றும் தேர்வுக்கு தயாராக வேண்டியிருப்பாதால் பள்ளி கல்வித்துறை விரைந்து செயல்படுகிறது.

சார்ந்த தகவல்கள் :

பகுதி நேர ஆசிரியர்களுக்கான சம்பளம் மற்றும் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற குழு அமைத்தல் 

English summary
here article tell about relocating teachers to needy schools

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia