தமிழ்நாடு சீருடைப்பணி தேர்வுக்கான முதல்கட்ட முடிவகளுக்கு பின் நாளை இரண்டாம் கட்ட தேர்வு முடிவுகள்

Posted By:

போலீஸ் வேலை எழுத்து தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியீடு உடல் தகுதி தேர்வு முடிவு நேற்று இணையத்தளத்தில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. போலீஸ் தேர்வுக்கான 2ஆம் கட்ட தேர்வு பெற்றவர்கள் விவரம் நாளை 12/7/2017ல் வெளியிடப்படவுள்ளது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் ஜனவரி 23ஆம் நாள் 2ஆம் காவலர் நிலை 13137 பணியிடங்களும், 2ஆம் காவல் நிலை சிறை காவலர் 1015 தீயணைப்போர் 1512 பொது தேர்வு அறிக்கை வெளியீடு .
போலீஸ் தேர்வு விண்ணப்பத்திற்கு இதுவரை இல்லாத அளவுக்கு 6.32இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 2012இல் வெளியிடப்பட்ட தேர்வில் அதிகபட்சமாக 2.71இலட்சம் பணியிடங்களுக்காக விண்ணப்பித்தனர்.

 

திருநங்கைகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு மூன்றாம் பாலினமாக 21.5.2017 ஞாயிறு அன்று முதல் கட்ட தேர்வில் பங்கேற்றனர். இத்தேர்வானது தமிழ்நாடு முழுவதும் உள்ள 32 மாவட்டங்களில் நடைபெற்றது.
எழுத்து தேர்வுக்கான முடிவினை அறிந்துகொள்ள www.tnusrbonline.org இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம் . நாளை எழுத்து தேர்வில்  இரண்டாம் கட்ட தேர்வு பெற்றவர்கள் விவரம் வெளியிடப்படுகிறது, தேர்வு பெற்றவர்கள்  அடுத்த கட்ட தேர்வுக்கு TNUSB இணையத்தில் அட்மிட்கார்டு பதிவிறக்கம் செய்யலாம். எழுத்து தேர்வையடுத்து உடல் தகுதி தேர்வு உடற் திறன் போட்டிகள் . உடற்கூறு அளவிடுதல், உடற் தகுதி தேர்வு, உடற்திறன் போட்டி நடத்தி இறுதியாக 1:5 வீகிதத்தில் தேர்வு செய்யப்படுவார்கள்

சீருடை பணியாளர் தேர்வு முடிவுகள்

சீருடை காவலர் பணியாளர் தேர்வு முடிவுகள் நாளையோடு இரண்டாம் கட்ட தேர்வு முடிவுகள் வெளியீடு . அடுத்து உடல் தகுதி தேர்வு 

சீருடை பணியாளர் தேர்வு முடிவுகள் அடுத்து உடல்தகுதி தேர்வு

சீருடை காவல் பணியாளர் எழுத்து  தேர்வை தொடர்ந்து உடல்தகுதி தேர்வுக்கான அட்மிட்கார்டு பெற்று கொள்ள டிஎன்யுஎஸ்ஆர்பி இணையத் தளத்தில் பெறலாம் 

காவலர் சீருடைப் பணி

காவலர் சீருடைப் பணி மற்றும் ஜெயிலர் பணிக்கான தேர்வு 

தேர்வு முடிவுகள்

தமிழ்நாடு காவலர்ப் பணியாளர் தேர்வுக்கு 2017ல் 6.32இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் .

காவலர்பணியாளர் தேர்வு முடிவுகள் இணையதளத்தில்

இணையத்தளத்தில் பெயர் பதிவு எண் மற்றும் பிறந்ததேதி கொடுத்து அடுத்தகட்ட தேர்வுக்கான அட்மிட்கார்ட் பெறலாம் . நாளை இரண்டாம் கட்ட தேர்வு முடிவுகள்

 

 

English summary
here article tell about tamilnadu uniformed service result and next result date

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia