போட்டி தேர்வுகளுக்கான தமிழ் கேள்விபதில்கள் நன்றாக படிக்கவும்

Posted By:

போட்டி தேர்வின் மதிபெண்களின் உறைவிடமான மொழிப்பகுதியில் வெற்றி பெற தமிழ் பயிற்சி கேள்விகள் படியுங்கள். போட்டி தேர்வுக்கு மிகமுக்கியமான கேள்விகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது . 

1 பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான முதுமொழிக்காஞ்சியின் ஆசிரியர்
விடை: கூடலுர் கிழார்

2 திராவிட நாடு என்ற இதழில் கடிதங்களை எழுதியவர்
விடை: அண்ணா

3 இரட்சணய யாத்திரிகம் என்பது
விடை: இறைவனை நோக்க் இ செல்லும் பயணம்

4 பக்திச் சுவை நனி சொட்ட சொட்டப்பாடிய கவி வலவ என்று மீனாட்சி சுந்தரம்பிள்ளை எதை புகழ்ந்துள்ளார்
விடை: சேக்கிழார்பிள்ளைத்தமிழ்

5 திருக்குறளின் பெருமையை விளக்கவேண்டித் தோன்றிய நூல்
விடை: திருவள்ளுவ மாலை

தமிழ் தொகுப்பு  போட்டி தேர்வுகளுக்கான  வினாவிடை

6 ஐஞ்சிறுகாப்பியங்கள் அனைத்தும்
விடை: சமண காப்பியங்கள்

7 1940 இல் சென்னை மாகாணத் தமிழ்சங்கம் நாவலர் பட்டம் யாருக்கு நல்கியது
விடை: நா.மு.வேங்கடசாமி

8 அக்காலத்தில் சமுகசீர்திருத்த பணிகளை செய்து வந்தவர் பரோடா மன்னர்

விடை: ஜயாஜி கெயிக்வாடு

9 1954 முதல் 1963 வரை 9 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தார்

விடை: காமராசர்

10 1922 இல் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு சிறைசென்றவர்

விடை: பெரியார்

சார்ந்த பதிவுகள்:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தயாராவோர் படிக்க வேண்டிய கேள்வி பதில்கள்

மொழிப்பகுதியில் முழுமதிபெண்கள் பெற தமிழ் கேள்விகள்

மொழிப்பகுதியில் முழுமதிபெண்கள் பெற தமிழ் கேள்விகள்

English summary
here article tell about tnpsc Tamil practice questions
Please Wait while comments are loading...