பொதுத்தமிழ் பாடத்தினை படிக்கவும் வெற்றி பெறவும் !!!

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தயாராவோர்கள் போட்டி தேர்வில் ஜொலிப்புடன் இருக்க உதவுது மொழிப்பாடப் பகுதிகள் ஆகும் . மொழிப்பாடத்தின் செய்யுள், இலக்கணங்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் கூற்றுகள் மற்றும் பாடல் வரிகள், திருவள்ளுவர், ஆசிரியர்களின் சிறப்பு பெயர்கள் அனைத்தும் படிக்க வேண்டும் . படிப்பதுடன் தொடர்ந்து அவற்றை நினைவில் கொள்ள எனில் அன்றாடம் பழக்கத்தில் உள்ள சில நினைவுகளுடன் , பொருடகளுடன் , சிறப்பு மனிதர்களுடன் தொடர்பு படுத்தி நினைவில் வைத்து கொள்ள வேண்டும் . தேர்வில் வெற்றி பெற இது ஒரு எளிய வழியாகும் .

திறம்பட படிக்க்கும் பொழுது வெற்றி பெறலாம்

1 நீதிநெறி விளக்கத்தின் ஆசிரியர் யார்

விடை: குமரகுருபரர்

2 யாப்பெர்ருங்காரிகையின் ஆசிரியர்

விடை: அமிர்த சாகரர்

3 ஓர் அடியில் நான்கு சீர்களிலும் இரண்டாம் எழுத்து ஒன்றி வரத்தொடுப்பது

விடை: முற்று எதுகை

4 செந்தமிழ் என்பது

விடை: பண்பு தொகை

5 அடிதோறும் மாறிகிடக்கும் சொற்களை பொருள் கொள்ளும் வகையில் அமைப்பது யாது

விடை: கொண்டுகூட்டு பொருள்

6 திராவிட மொழி

விடை: ஒட்டுநிலை மொழி

7 புதுகவிதையின் முன்னோடி தமிழில் புதுகவதை தோற்றுவித்தவர்

விடை: நா. பிச்சமூர்த்தி

8 ஏழிசை மன்னர் என அழைக்கப்படுபவர் யார்

விடை: தியாகராயபாகவதர்

9 தெற்காசீய சாக்ரட்டீஸ் என அழைக்கப்படுபவர் யார்

விடை: பெரியார்

10 நரை முடித்த செல்லால் முறைசெய்த அரசன் யார்

விடை: கரிகாலன்

11 திருமுறைகளை தொகுக்குமாறு வேண்டிய அரசன் 

விடை : முதலாம் இராஜராஜன்

12 நாற்விராச நம்பி எழுதிய நூல் 

விடை: அகப்பொருள் 

சார்ந்த பதிவுகள்: 

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்கள் படிக்க வெற்றி பெற 

போட்டி தேர்வுக்கு பொதுஅறிவு கேள்விகளின் தொகுப்பு 

English summary
here article tell about tnpsc tamil questions bank for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia