கோவையில் பார்வையற்ற அனைவருமே ப்ளஸ் 12 தேர்வில் தேர்ச்சி!!

12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் கோவை மாவட்டத்திலிருந்து பங்கேற்ற கண்பார்வையற்ற அனைத்து மாணவர்களுமே 100 சதவிகிதம் தேர்ச்சியடைந்துள்ளனர்.

12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் கோவை மாவட்டத்திலிருந்து பங்கேற்ற கண்பார்வையற்ற அனைத்து மாணவர்களுமே 100 சதவிகிதம் தேர்ச்சியடைந்துள்ளனர்.

கோவையில் பார்வையற்ற அனைவருமே ப்ளஸ் 12 தேர்வில் தேர்ச்சி!!

தமிழக அரசு பாடத்திட்டத்திற்கு உட்பட்ட 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (ஜூலை 16) காலை வெளியிடப்பட்டது. இதில், மாநில அளவில் கோவை மாவட்டம் 96.39 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இதனிடையே, கோவை மாவட்டத்திலிருந்து கண்பார்வையற்ற நிலையில் 12ம் வகுப்பு தேர்வில் பங்கேற்ற 23 தேர்வர்களும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கண் பார்வையற்ற 23 பேர் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற நிலையில், காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோர் என 35 பேரும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்றனர். அவர்களில் 29 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாற்றுத்திறனாளிகள் 36 பேர் தேர்வு எழுதிய நிலையில் அதில் 32 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tamil nadu 12th result 2020: All physically challenged students 100% passed in Coimbatore
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+