கல்வி உதவித்தொகையுடன் ஸ்வீடன் இன்ஸ்டிடியூட்டில் படிக்க வாய்ப்பு!

சென்னை: ஸ்வீடனிலுள்ள உயர்கல்வி நிறுவனத்தில் கல்வி உதவித்தொகையுடன் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஸ்வீடனிலுள்ள ஸ்வீடிஷ் இன்ஸ்டிடியூட், மிகவும் பிரபலமான கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனத்தில் பயில்வதற்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது. இந்தப் படிப்புகளைப் பயில உதவித்தொகை வழங்கப்படுகிறது என்பதுதான் இதிலுள்ள சிறப்பம்சமாகும்.

கல்வி உதவித்தொகையுடன் ஸ்வீடன் இன்ஸ்டிடியூட்டில் படிக்க வாய்ப்பு!

 

2016-ம் கல்வியாண்டில் இந்தப் படிப்புகள் தொடங்கும். இந்த உதவித்தொகையானது பயிற்றுக் கட்டணம், அங்கு தங்கி படிப்பதற்கான செலவுகள் அடங்கியது ஆகும். 300 பேருக்கு இந்த உதவித்தொகைக் கிடைக்கும். ஸ்வீடன் கரன்சியான ஸ்வீடிஷ் குரோனாவில் மாதம் 9 ஆயிரம் கிடைக்கும்.

மேலும் போக்குவரத்து மானியமாக 15 ஆயிரம் ஸ்வீடிஷ் குரோனா கிடைக்கும். இங்கு மாஸ்டர் டிகிரி சேர்பவர்களுக்கு மட்டுமே இந்த ஸ்காலர்ஷிப் கிடைக்கும். மேலும் இந்த படிப்பில் சேர்பவர்கள் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்களாக இருக்கவேண்டும். அவர்கள் மாஸ்டர் டிகிரி படிப்புக்கு விண்ணப்பித்தவராக இருக்கவேண்டும்.

இந்த உதவித்தொகையைப் பெற டிசம்பர் 1-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு https://eng.si.se/areas-of-operation/scholarships-and-grants/the-swedish-institute-study-scholarships/siss-eligibility-criteria என்ற லிங்க்கைத் தொடர்புகொள்ளலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  English summary
  Swedish Institute, Sweden has invited applications for Study Scholarships 2016. Students pursuing their master's level studies in Sweden for the session 2016 are eligible to apply. Scholarship Details: The scholarship covers both tuition fees (paid directly to the Swedish university/university college by the Swedish Institute) and living expenses to the amount of SEK 9,000 per month An estimated 300 Scholarships will be available. Scholarship also covers travel grants of onetime payment of SEK 15,000
  --Or--
  Select a Field of Study
  Select a Course
  Select UPSC Exam
  Select IBPS Exam
  Select Entrance Exam

  உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
  Tamil Careerindia

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Careerindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Careerindia website. However, you can change your cookie settings at any time. Learn more