புதிய பாடத்திட்டம் உருவாக்க கல்வியாளர்களுக்கு பள்ளி கல்வித்துறை அழைப்பு

தமிழக அரசின் பள்ளி கல்வித் துறை புதிய பாடத்திட்டத்தை தயாரிக்க கல்வியாளர்கள் மற்றும் தன்னார்வ வல்லுநர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது .

By Sobana

புதிய பாடத்திட்டத்தை தயாரிக்க பள்ளி கல்வித்துறையானது அழைப்பு விடுத்துள்ளது . தமிழக அரசின் பள்ளி கல்வித் துறை புதிய பாடத்திட்டத்தை தயாரிக்க கல்வியாளர்கள் மற்றும் தன்னார்வ வல்லுநர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது . பள்ளி கல்வித்துறை புதிய பாடத்திட்டத்திற்கான பாடங்களை பரிந்துரைக்கவும் அது சம்மந்தமான அறிவுரை வழங்கவும் தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை பேராசிரியர்கள் கல்வியாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது .

தமிழக அரசு ஒன்றாம் வகுப்பு முதல் பாடப்புத்தகம் மாற்ற வேண்டி அறிவிப்பு செய்த்தது. நீட் தேர்வு எழுத மாணவர்களை தயார் செய்யவும் , அடுத்த வருடம் முதல் பதினொன்றாம் வகுப்புகளுக்கு பொதுதேர்வு அறிவிப்பை தொடர்ந்து பாடப்புத்தகங்களின் தரத்தை மேம்படுத்தவும் பள்ளி கல்வித்துறை புதிய பாடத்திட்டத்தை உருவாக்க தமிழகத்தின் கல்வித்துறை வல்லுநர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது . விருப்பம் உள்ளவர்கள் தங்களது விவரங்களுடன் பள்ளி கல்வித்துறை இணையத் தளமான tnscert.org ஆர்வம்முள்ள ஆசிரியர்கள் கல்வி வல்லுநர்கள் இன்று முதல் ஜூன் 23 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் .

பாடங்களை மாற்றியமைத்து வருங்காலத்தில் திறமையான மாணவர்களை உருவாக்கவும் . எதிர் வரும் அனைத்து எண்டரன்ஸ் தேர்வை எதிர்கொள்ளவும் திறமையுடன் அறிவை வளர்க்கும் புத்தக கட்டமைப்பில் இணைய ஆர்வமுள்ள ஆசிரியர்கள் பேராசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் அனைவருக்குமான வாய்ப்பு . பாடபுத்தக வடிவமைப்பில் இணைந்து செயல்படுங்கள் கல்வியாளர்களே !

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
here article tell about new syllabus making for tamilnadu school students by school board of Tamilnadu
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X