பத்து மற்றும் பிளஸ் 1 பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!

Posted By:

தங்கங்களே மாணவச் செல்வங்களே மாணவர்களே நினைவு இருக்கின்றதா உங்களுக்கான பொது தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது . தமிழகத்தில் 2017 -2018 ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்வு அட்டவணை பள்ளிக் கல்வித்துறையால வெளியிடப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வு குறித்து அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது

நடப்பு கல்வி ஆண்டு முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அறிவிப்பு அரசு அறிவித்துள்ளது. அதனையடுத்து மாணவர்களுக்கு தேர்வு தொடர்பான கேள்வி தொகுப்புகள் மாதிரி அடங்கிய புளு பிரிண்ட் அடங்கியவற்றை வெளியிட்டு வழிக்காட்டுவதாக அரசு அறிவித்துள்ளது.

நடப்பு ஆண்டு முதல் பிளஸ் 1 மாணவர்கள், பிளஸ்2 மாணவர்கள் மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பொதுத்தேர்வு நடத்தும் பொறுப்பு கொண்ட பள்ளிக்கல்வித்துறை அதுகுறித்து விரைந்து செயல்ப்பட்டு வந்தது . தற்பொழுது தேர்வுத்துறை இயக்கம் மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது குறித்து மூன்று வகுப்புகளுக்கும் தேர்வு தொடர்பான அட்டவணை விவரங்களை சரியாக தொகுத்துள்ளது .

பத்தாம் வகுப்பு :

தேர்வு நேரம் 10.00 மணி முதல் 12.45 மணி வரை

10.00 மணி 10 நிமடம் கேள்வித்தாள் படிக்கும் நேரம்

10.10 மணி முதல் 10.15 மாணவர்கள் பரிசோதனை

10.15 முதல் 12.45 வரை தேர்வு எழுதும் நேரம்

தேர்வு தொடக்கம் : 16/3/2017

மார்ச் 16 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு தொடக்கம்

மார்ச் 16 மொழித்தாள் 1

மார்ச் 21 மொழித்தாள் 2

மார்ச் 28 மொழித்தாள் ஆங்கிலம் 1

ஏபரல் 4 மொழித்தாள் ஆங்கிலம் 2

ஏப்ரல் 10 கணிதம்

ஏபரல் 12 விருப்ப மொழி பகுதி 4

ஏப்ரல் 17 அறிவியல்

ஏப்ரல் 20 சமுக அறிவியல்

பிளஸ் 1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை :

பிளஸ் 1 பொது தேர்வு தொடக்கம் : 7/3/2018

மார்ச் 7 மொழித்தாள் 1

மார்ச் 8 மொழித்தாள் 2

மார்ச் 13 மொழித்தாள் ஆங்கிலம் 1

மார்ச் 14 மொழித்தாள் ஆங்கிலம் 2

மார்ச் 20 பகுதி 3

                 கணிதம்
                 ஜூவாலிஜி
                  மைக்ரோ பயலாஜி
                  நியூட்டரிஸன் அண்ட் டயட்ஸ்

மார்ச் 23    வணிகவியல்
                 ஹோம் சயின்ஸ்
                 ஜியோகிராஃபி

மார்ச் 27   இயற்பியல்
                பொருளியல்

ஏபரல் 3   கெமிஸ்ட்ரி
                அக்கவுண்டசி

ஏபரல் 9    பயாலஜி
                 ஹிஸ்ட்ரி
                பாட்னி,
                பிஸ்னஸ் மேக்ஸ்

ஏபரல் 13  கம்யூனிகேட்டிவ் இங்கிலீஸ்
                இண்டியன் கல்சர்
                கம்பியூட்டர் சயின்ஸ்
                பயோ கெமிஸ்ட்ரி
                 அட்வான்டு லேவேங்கேஜ் தமிழ்

ஏபரல் 16  ஆல் வெகேஸ்னல் தியரி
                பொலிட்டிக்கல் சயின்ஸ்
                நர்சிங் ஜென்ரல்
                ஸ்டேடிஸ்டிக்ஸ்

பிளஸ் 1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 16 இல் முடிவடைகிறது.

பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை :

காலை 10.00 மணி முதல் 10.10 மணி வரை கேள்வித்தாள் படித்தல்

காலை 10.10 மணி முதல் 10.15 மணி வரை மாணவர்கள் பரிசோதனை

காலை 10.15 மணி முதல் 1.15 மணி வரை மாணவர்கள் தேர்வு எழுதும் நேரம்

மார்ச் 1ஆம் தேதி பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடக்கம் :

மார்ச் 1 மொழித்தாள் 1

மார்ச் 2 மொழித்தாள் 2

மார்ச் 5 மொழித்தாள் ஆங்கிலம் 1

மார்ச் 6 மொழித்தாள் ஆங்கிலம் 2

மார்ச் 9 பகுதி 3

                காமர்ஸ்
                ஹோம் சயின்ஸ்
                ஜியாகிராஃபி

மார்ச் 12   மேத்மெட்டிக்ஸ்
                  ஜூவாலஜி
                   மைக்ரோ பயாலஜி
                   நியூட்டரிஸன் டைட்ஸ்
மார்ச் 15    ஆல் வொகேஸ்ன்ல் தியரி
                  பொலிட்டிக்கல் சயின்ஸ்
                  நர்ஸிங் ஜென்ரல்
                  ஸ்டேடிஸ்டிக்
மார்ச் 19     ஃபிஸிக்ஸ்
                  எக்கானிமிக்ஸ்

மார்ச் 26 கெமிஸ்ட்ரி

               அக்கவுண்டன்ஸி

ஏபரல் 4  பயாலஜி

              ஹிஸ்டரி
               பாட்னி
                பிஸினஸ் மேத்ஸ்

ஏபரல் 6    கம்யூனிகேட்டிவ் இங்கிலிஸ்
             இண்டியன் கல்சர்
              கம்பியூட்டர் சயின்ஸ்
             பயோ கெமிஸ்ட்ரி
             அட்வான்ஸ்டு லேங்வேஜ் (தமிழ்)

ஏபரல் 6 ஆம் தேதியுடன் பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவு

English summary
here article tell about state board exams schedule

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia