டெல்லி அரவிந்தர் கல்லூரியில் வேலை காலியா இருக்கு...!!

சென்னை: டெல்லியிலுள்ள அரபிந்தோ கல்லூரியில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு ஜனவரி 23-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

டெல்லி அரவிந்தர் கல்லூரியில் வேலை காலியா இருக்கு...!!

அரவிந்தர் நூற்றாண்டு நினைவாக 1972-ல் நிறுவப்பட்டது இந்த அரபிந்தோ கல்லூரி. குதுப்மினார் அருகே கம்பீரமான தோற்றத்துடன் இது அமைந்துள்ளது. டெல்லி பல்கலைக்கழகத்தின் அங்கமாக இது விளங்குகிறது.

சீனியர் புரொபஷனல் அசிஸ்டண்ட், சீனியர் அசிஸ்டண்ட், புரொபஷனல் அசிஸ்டண்ட்(நூலகம்) உள்ளிட்ட பணியிடங்கள் காலியாகவுள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தகுந்த ஆவணங்கலுடன் விண்ணப்பங்களை The Principal, Sri Aurobindo College, Malviya Nagar, New Delhi 110017 என்ற முகவரிக்கு அனுப்புதல் வேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி ஜனவரி 23 ஆகும்.

கூடுதல் விவரங்களுக்கு என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Sri Aurobindo College, New Delhi invited applications for Senior Personal Assistant, Senior Assistant, Professional Assistant (Library), and other posts. The eligible candidates can apply to the post through the prescribed format on or before eight days (23 January 2016) from the date of publication of advertisement.How to Apply? Eligible candidates can apply to the post through the prescribed format and deposit the applications along with other necessary documents to The Principal, Sri Aurobindo College, Malviya Nagar, New Delhi 110017 on or before eight days from the date of publication of advertisement in the Employment News.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+