பாங்க் ஆஃப் இந்தியாவில் சிறப்பு அதிகாரி வேலை

Posted By:

சென்னை : பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 2017 - 2018-ஆம் ஆண்டிற்கான 703 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு வணிகவியல் துறையைச் சேர்ந்த முதுகலை பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பாங்க் ஆஃப் இந்தியாவில் சிறப்பு அதிகாரி வேலை

நிறுவனம் : பாங்க் ஆஃப் இந்தியா

மொத்த காலியிடங்கள் : 702

பணியிடம் : இந்தியா முழுவதும்

பணி - காலியிடங்கள் விவரம்:

1. ஆபிஸர் (கிரேடிட்) - 270

2. மேனேஜர்- 400

3. செக்யூரிட் ஆபிஸர் - 17

4. டெக்னிக்கல் (அப்ரைசல்) - 10

5. டெக்னிக்கல் (பிரிமிஸஸ்) - 05

கல்வித்தகுதி

அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு கல்வி நிறுவனத்தில் வணிகவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

10.04.2017 தேதியின்படி 21 வயது முதல் 30 வயது வரை இருக்க வேண்டும. ஒவ்வொரு பிரிவினருக்கும் வயது வரம்புச் சலுகை அளிக்கப்படும்.

மாதச்சம்பளம்

ஜீனியர் மேனேஜ்மென்ட் கிரேடு ஸ்கேல் - 1க்கு ரூ. 23,700/- முதல் ரூ. 42,020/- வழங்கப்படும். மிடில் மேனேஜ்மென்ட் கிரேடு ஸ்கேல் - 11க்கு ரூ. 31,705/- முதல் ரூ. 45,950/- வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை

ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்

பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.100. விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி - 12.05.2017

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி - மே / ஜூன் மாதம்

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.bankofindia.co.in என்ற இணையதள முகவரிக்குச் சென்றுப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

English summary
Bank of India Recruitment 2017 scheduled to hire the post of SO-Special Officers for their branches across the country. eligible candidates can apply at www.bankofindia.co.in.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia