பணியாற்ற அழைக்கிறது தென் கிழக்கு ரயில்வே!!

Posted By:

சென்னை: தென் கிழக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. அங்கு இன்ஸ்டிரக்ட்டர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாகவுள்ளன.

தகுதியும், திறமையும் வாய்ந்த நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு பிப்ரவரி 1-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

பணியாற்ற அழைக்கிறது தென் கிழக்கு ரயில்வே!!

இன்ஸ்டிரக்ட்டர் பணியிடங்களுக்கு 9300-34800/- Rs. 4200/- என்ற விகிதத்தில் ஊதியம் கிடைக்கும். ஜூனியர் என்ஜினீயராக 3 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் இருக்கவேண்டும். நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கல்வித் தகுதி, வயதுத் தகுதி உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்காக தென் கிழக்கு ரயில்வேயின் இணையதளமான http://www.ser.indianrailways.gov.in-ல் தொடர்புகொள்ளலாம்.

விண்ணப்பங்களை தகுந்த ஆவணங்களுடன் பிப்ரவரி 1-ம் தேதிக்குலள் தபால் மூலம் அனுப்பவேண்டும்.

English summary
South Eastern Railway invited applications for recruitment to the posts of (ex-cadre) Instructors (Signal/Tele). The eligible candidates can apply to the post through the prescribed format on or before 01 February 2016. South Eastern Railway Vacancy Details Name of the Posts: Instructors (Sig.) (Jr. Eng/ Sig.)- 04 Posts Instructor (Tele.) (Jr. Eng/ Sig.)- 03 Posts Eligibility Criteria for South Eastern Railway Instructors Jobs Educational Qualification: Instructors (Sig.) (Jr. Eng/ Sig.)- Regular JE (Signal) employed in Pay Band Rs. 9300-34800/- Grade Pay Rs. 4200/-. Should have working experience of 03 years as Jr. Engineer (Signal).

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia