மாணவர்களுக்கான விபத்து காப்ப்பீடு திட்டத்தை பெறுவது குறித்து பரிசீலனை

Posted By:

பள்ளி மாணவர்களுக்கு விபத்து காப்பீடு தொகை அரசு திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது . பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டுடன் மாணவர்களுக்கு விபத்து காப்பீடு திட்டம் கொடுப்பது குறித்து பரிசீலினையில் இருப்பதாக கல்வித்துரை அமைச்சர் அறிவித்துள்ளார் .

மாணவர்களுக்கான விபத்து காப்பீடு திட்டம்  கொடுக்க அரசு பரிசீலனை

பள்ளி மாணவர்களுக்கான விபத்து காப்பீடு திட்டத்தினை இந்தியாவிலேயே பெரும் மாநிலமாக தமிழகம் உள்ளது . இனிவரும் காலங்களில் தமிழகம் பள்ளிகளின் தரமானது அடுத்துவரும்  மாநில  மாணவருக்கு முன்னுதரமாக இருக்கும் என்றும் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.

பள்ளி மாணவர்களுக்கான ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு திட்டம் அளித்து மாணவர்களுக்கு விபத்து காப்பீடு அறிவித்துள்ளது . அத்துடன் மாணவர்களுக்கான இமேஜ் வங்கித்திட்டத்தினை கொடுத்து மாணவர்களுக்கு பாடங்களை கற்க புதிய முறையை கொண்டு வர அரசுஅறிவித்துள்ளது .

நீட் தேர்வினை எழுதுவதிலிருந்து தமிழகம் விலக்கு பெறுவது குறித்து அரசின் முயற்சியில் இருந்து எந்த மாற்றமும் இல்லை என்பதையும அறிவித்தார் .

இவ்வாறு அரசு தமிழக பள்ளிகளை முன்னேற்ற கொண்டு வருவதில் தமிழக அரசு திட்டமிட்டு செயல்பட அறிவித்துள்ளது . தமிழ அரசு பள்ளி கல்விக்கு செயல்படுத்த அறிவித்திருக்கும் திட்டங்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமுள்ளது

நவம்பர் மாதம் பாடப்புத்தகங்களுக்கான மக்கள் கருத்து கேட்பதாகவும் அரசு அறிவித்துள்ளது . மேலும் பள்ளிக்கல்வித்துறைக்கு இரு செயலர்களை நியமித்துள்ளது . இனிவரும் காலங்களின் அரசின் திட்டங்கள் செயல்பாட்டிற்கு வரும்பொழுது அனைத்தும் தெரியவரும் . 

தமிழக அரசு மாணவர்களுக்கான கழிப்பிட வசதி அமைத்து தருதல் குறித்து செயல்பாடு மற்றும் பாட்ப்புத்தகங்கள் அத்துடன் சிறப்பு வினா வங்கி , கணினி கல்வி கட்டாயம் அத்துடன் இமேஜ்  பாடத்திட்டம் மத்திய அரசுடன் இணைந்து டிஜிட்டல் கல்வித்திட்டம் அனைத்தும் சிறப்பான் திட்டமாகும் . அத்துடன் ஆசிரியர்களுக்கு கொடுக்கும் பயிற்சி  7வது அட்டவணை  சம்பள ஊதிய உயர்வு அனைத்தும்  பெருமிதமான திட்டம் என்றே கூறலாம் ஆனால்  அது நடைமுறையில் வரும்பொழுது அரசு பல்வேறு சிக்கல்களை அரசு எவ்வாறு எதிர்கொண்டு மாணவர்களுக்குரிய  சிறப்பு கல்வியை வழங்கும் என்பதற்கு காலம் ஒன்றே பதில் ஆகும் .  

சார்ந்த பதிவுகள்:

சிறந்த மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்க முடிவு 

மாணவர்களை திறம்பட உருவாக்க தமிழக துணை முதல்வர் பேச்சு!! 

புதியப்பாடத்திட்டத்தில் கணினி பாடம் 3 ஆம் வகுப்பு முதல் 10 வரை

English summary
here article tell about accident card systems for students

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia