மாணவர்கள் மற்றும் புதியகண்டுப்பிடிப்பாளர்களுக்கான திறனாய்வு போட்டி

Posted By:

மாநில அளவிளாலான திறன் மேம்பாட்டு போட்டிக்கு விண்னப்பிக்கலாம் . பொறியியல் மற்றும் பாலிடெக்னிக், ஐடிஐ மாணவர்கள் தொழில்நுட்ப பழகுநர்கள் அனைவரும் தொழிற்சாலை பணியாளர்கள் போன்றோர்கள் கண்பிடிக்கும் புதிய கண்டுப்பிடிப்புகள் ஆக்க பூர்வமான கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்த மாவட்ட அளவிலான கண்டுப்பிடிப்புக்கள் , அத்துடன் வருங்காலத்துக்கு பயன் அளிக்ககூடிய இடங்கள் தொழில்நுட்பங்கள் சாஃப்ட்வோர்கள் அனைத்து சிறப்புமிக்க பரிசுகள் சான்றிதழும் வழங்கப்படுகின்ற.

புதியகண்டுப்பிடிப்புகளை கொண்டுள்ளோர்கள் போட்டியில் பங்கேற்கலாம்

புதியகண்டுப்பிடிப்புகளை கண்டுபிடித்து வைத்துள்ளிர்களா, புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க திட்டமா அப்படியெனில் சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெறும் மாநில அளவிலான திறனாய்வு போட்டியில் பங்கேற்க விரும்புவோர் அதிகாரபூர்வ இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் .

மாணவர்களே உங்களுக்கான களம் இது புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் அல்லது சமுதாயத்திற்கு உதவும் சில கண்டுப்பிடிப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளிர்களா வாருங்கள் திறனறிதல் களத்தில் பணியாற்ற வாருங்கள். வெற்றி பெறுங்கள் உங்களுக்கான பரிசு பொருள் மற்றும் சான்றிதழை தட்டிசெல்லுங்கள். 

டிப்ளமோ பயில்வோர்கள் அறிவியல் மாணவர்களுக்கான சரியான களம் இது அதனை முறைப்படுத்தி பல்வேறு புதுமையான படைப்புகளை உருவாக்கலாம் . மாணவர்கள் வெற்றிபெறலாம் . பள்ளிக்கு பெருமை சேர்ப்பத்துடன் மாணவர்கள் இந்த வாய்ப்பை சிறந்த முறையில் பயன்படுத்தி வெற்றி பெறலாம் வருங்காலத்து மாணவர்கள் தங்களது கண்டுப்பிடிப்புகளிய விரிவுப்படுத்த இந்த களம் முக்கியமானது ஆகும் . இத்தகைய போட்டிகள்    தமிழ்நாடு  வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் கீழ் வைக்கப்படுகிறது .தேவையான தகவல்கள் மற்றும் விண்ணப்பிக்க அதிகாரபூர்வ இணையதளத்தில்   விண்ணப்பிக்கலாம்.

சார்ந்த பதிவுகள்: 

பள்ளி மாணவர்களுக்கு ஒன்றியம் முதல் மாநிலம் வரை நுண்கலை போட்டிகள் !!

English summary
here article tell about skill training competition for students

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia