6 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் வகுப்புகள் ஒத்திவைப்பு!!

சென்னை: விமானப்படைத் தளங்களில் செயல்படும் ஆறு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் வகுப்புகள் குடியரசு தினம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புக் காரணங்களுக்காக வகுப்புகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி, குர்காவ்ன், காஜியாபாத், பவானா, ரஜோக்ரி, அர்ஜன்கர் நகரங்களில் உள்ள விமானப்படைத் தளங்களில் இந்த கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்படுகின்றன.

6 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் வகுப்புகள் ஒத்திவைப்பு!!

 

தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக இங்கு வகுப்புகள் குடியரசு தினம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் டெல்லி பல்கலைக்கழகம், ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகங்களில் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  English summary
  Six Kendriya Vidyalayas operating from Air Force Stations (AFS) in Delhi, Gurgaon and Ghaziabad have suspended their classes till the Republic Day due to security concerns which also prompted universities in the national capital to step up their arrangements. According to officials from Kendriya Vidyalaya Sangathan, six KVs whose classes have been suspended include- Bawana, Gurgaon, Rajokri, Arjangarh and KV1 and 2 of Hindon--the Gurgaon and Arjangarh KVs are located outside the IAF campuses. However, no order for suspension of classes has been passed for other KVs in Delhi. Universities including DU and JNU have also issued advisories asking all departments and faculties to ensure that strict vigil is maintained and vehicles entering the campuses are checked. Metro services will be partially curtailed on January 26. Four stations in the vicinity of Rajpath--Central Secretariat, Udyog Bhawan, Patel Chowk and Race Course--will remain closed in the morning. Parking lots will also remain closed from 6 AM on January 25 till 2 PM on January 26.
  --Or--
  Select a Field of Study
  Select a Course
  Select UPSC Exam
  Select IBPS Exam
  Select Entrance Exam

  உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
  Tamil Careerindia

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Careerindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Careerindia website. However, you can change your cookie settings at any time. Learn more