சுகாதாரம் குறித்த குறுகிய கால ஆன்லைன் கோர்ஸ்.. கேம்பிரிட்ஜ் நிறுவனம் வழங்குகிறது!

Posted By:

கேம்பிரிட்ஜ், கரோலின்ஸ்கா நிறுவனத்தில் சுகாதாரம் குறித்து குறுகிய கால ஆன்லைன் படிப்பாக வழங்கப்படுகிறது. ஹார்வர்ட் மற்றும் எம்ஐடி இணைந்து இந்த திட்டத்தை ஆரம்பித்துள்ளன.

இந்த ஆன்லைன் படிப்பில் மாணவர்கள் சுகாதாரம் பற்றி முழுவதுமாக அறிந்துக்கொள்ள நல்தொரு வாய்ப்பாகவும், சவாலாகவும் அமையும்.

சுகாதாரம் குறித்த குறுகிய கால ஆன்லைன் கோர்ஸ்.. கேம்பிரிட்ஜ் நிறுவனம் வழங்குகிறது!

மேலும், இந்த படிப்பின் மூலம் சுகாதாரம் பற்றி பல்வேறு கருத்துக்களும், வரலாற்று ரீதியாக ஏற்படும் மாற்றங்களை அறிந்து கொள்ளலாம். உலகின் புகழ்பெற்ற பல்கலைக் கழகங்கள் இந்த படிப்பை இணைந்து வழங்குகின்றன.

ஆறு வாரங்களான இந்த குறுகிய கால ஆன்லைன் படிப்பு ஏப்ரல் 22ம் தேதி முதல் தொடங்குகிறது.

கூடுதல் தகவல்களுக்கு

English summary
EdX is a non-profit online initiative created by founding partners Harvard and MIT, now announced online health course worldwide.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia