'நம்ம அண்ணாச்சி' பல்கலை.யில் பிஎச்.டி. சேரணுமா?

Posted By:

சென்னை: ஷிவ்நாடார் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி படிப்பு பயில விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பிறந்து உலகமெங்கும் தனது கிளைகளைப் பரப்பி வெற்றிக்கொடி நாட்டிவரும் எச்சிஎல் தகவல் தொழில்நுட்பத்தை நிறுவியவர் ஷிவ்நாடார். மாணவச் செல்வங்கள் உயர்கல்வி பயில இவரது எச்சிஎல் குழுமம் நொய்டாவில் ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தை நிறுவியுள்ளது.

'நம்ம அண்ணாச்சி' பல்கலை.யில் பிஎச்.டி. சேரணுமா?

2016-ம் ஆண்டு பிஎச்.டி. பயில விருப்பமுள்ளவர்கள் இந்த பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம்.

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் எம்.இ., எம்.டெக் படித்தவர்கள் இந்தப் படிப்பு விண்ணப்பிக்கலாம். அல்லது GATE-JRF அல்லது CSIR-UGC NET-JRF தேர்வில் வெற்றி பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://snu.edu.in-ல் டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து Mrs. Simple Sharma, Administrative Assistant, Dept. of Computer Science and Engineering, School of Engineering, Shiv Nadar University, P.O. Shiv Nadar University, District Gautam Buddha Nagar, UP, 201314 என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

விண்ணப்ப விவரம், கட்டணம் போன்ற விவரங்களை http://snu.edu.in என்ற இணையதள முகவரியில் காணலாம்.

English summary
Shiv Nadar University (SNU), Noida has invited applications for admission to Doctor of Philosophy (Ph.D) programme at the department of Computer Science and Engineering in the School of Engineering for the spring session 2016. Eligibility Criteria : Candidate should have first Division in ME / M.Tech or its equivalent in relevant discipline from a recognised Technical institute or university OR A good score in GATE-JRF or CSIR-UGC NET-JRF and proven strong aptitude for research, with B.E/ B.Tech. in relevant branch of engineering or equivalent degree with exceptionally good academic credentials Candidates waiting for the qualifying examination results are also eligible to apply

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia