இந்திய இராணுவ தளவாடத்துறையில் வேலைவாய்ப்பு பத்தாம் வகுப்பு மட்டுமே தகுதி

Posted By:

இந்திய இராணுவத்தின் தளவாடத் தொழிற் சாலையில் பணிபுரிய நாடுமுழுவதும் 5186 செமி ஸ்கில்லுடு பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள் :  5186

 

இந்திய இராணுவத்தில் வேலைவாய்ப்பு


தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் என்டிசி ,என்ஏசி சான்றிதல்கள் பெற்றவர்கள் தகுதியானவர்கள்

விண்ணப்பம் கட்டணம் : ரூபாய் 50  

விண்ணப்பிக்கும் முறை : ofb.gov.in என்ற அதிகார பூர்வ இணையத்தளத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும் .


விண்ணப்பிக்க இறுதி தேதி :10/06/2017


இந்திய இராணுவத் தளவாட தொழிற் சாலைக்கான வேலைவாப்பில் தகுதியுடையோர் பயன்படுத்திகொள்ளுங்கள் . நாடு முழுவதும் மகாராஷ்டிரா, சென்னை , சட்டிஸ்கர் போன்ற இடங்களில் அதிகப்படியான ஆட்கள் தேவைக்கருதி காலிப்பணியிட நிரப்ப அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளன .

ஆன்லைன் விண்ணப்பிக்க வேண்டும் மேலும் விண்ணப்பிக்குபோது  தகவல்களை சரியாக கொடுக்க வேண்டும். விண்ணபிக்கும் தேதி 29.05.2017 ல் தொடங்குகின்றன, விண்ணப்பிக்க இறுதி தேதி 19.06.2017ல் தேதி முடிவடைகின்றன .


சம்பளம் : 5200-20200 . 1800 பிரி-ரிவைஸ்டு உடன் சலுகைகளும் உண்டு .


தேர்வு முறை :

இரண்டு தேர்வு முறை கொண்டது ஒன்று 100 மதிபெண், கொள்குறி கொண்டது
அடுத்தது செய்முறை தேர்வு மற்றும் சான்றிதல் சரிபார்ப்பு நடக்கும்

English summary
here article mentioned about army notification

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia