மருத்துவ கவுன்சிலிங்கிற்கு பின் வேளாண்மை இறுதிகட்ட கவுன்சிலிங்

Posted By:

மருத்துவகட்ட கலந்தாய்வுக்குப் பின் வேளாண்மை படிப்புக்கான கலந்தாய்வு மற்றும் இறுதிகட்ட கலந்தாய்வு நடக்கும்.
மருத்துவ படிப்பிற்க்கான கலந்தாய்வை இன்னும் தொடங்கா நிலையில் வேளாண் பல்கலைகழகத்தின் கலந்தாய்வு நடத்தியது தவறு என விமர்சனம் நடந்தது . அதற்கு வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு அகில இந்திய வேளாண் ஆராய்ச்சி மற்றும் உச்சநீதி மன்ற வழிகாட்டுதலின்படி கலந்தாய்வு நடைபெற்றது. மேலும் தற்பொழுது மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நடத்தியப்பின்பே வேளாண் படிப்புகளுக்கான இறுதிநாள் கவுன்சிலிங் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நடைபெறும் . 

வேளாண்மை படிப்புகளுக்கான இரண்டாம் கவுன்சிலிங் ஜூலை12முதல் 15 வரை நடக்கும்

இந்நிலையில் மருத்துவ கலந்தாய்வு முடிவு இன்னும் எட்டப்படாநிலையில் வேளாண்மை கல்வியின் ஓராண்டிர்க்காண வேலை நாட்கள் 210 நாள் அதன் பொருட்டே வேளாண் பல்கலைகழக முதல்கட்ட கலந்தாய்வை ஜூன் 19 முதல் 24 வரை நடைபெற்றது . வேளாண் பல்கலைகழக இரண்டாம் கட்ட கல்ந்தாய்வு ஜூலை 12 முதல் 15 ஆம் தேதி நடைபெறவுள்ளது . இந்நிலையில் மருத்துவ கலந்தாய்வு ஜூலை 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது இது குறித்து முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று வேளாண்மை பல்கலைகழகத்தின் இறுதிகட்ட கலந்தாய்வு நடத்த முடிவெடுத்துள்ளோம் என அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்தார்.

சார்ந்த தகவலகள்

நாளை முதல் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் வெளியிடப்படுகிறது . 

மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் நேரில் பெற்று கொள்ளலாம்

English summary
here article tell about counselling dates of agriculture studies

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia