ஷிப்பிங் கார்ப்பொரேஷன் ஆஃப் இந்தியாவில் உதவி மேலாளர் பணியிடங்கள்!!

புதுடெல்லி: ஷிப்பிங் கார்ப்பொரேஷன் ஆஃப் இந்தியாவில் (எஸ்சிஐ) உதவி மேலாளர் பணியிடங்கள் காலியாகவுள்ளன.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பங்களை தபால் மூலம் ஏப்ரல் 9-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.

ஷிப்பிங் கார்ப்பொரேஷன் ஆஃப் இந்தியாவில் உதவி மேலாளர் பணியிடங்கள்!!

மொத்தம் 15 உதவி மேலாளர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க சட்டப்படிப்பில் பட்டப் படிப்பை முடித்திருக்கவேண்டும். மேலும் நிர்வாகம், வர்த்தகப் பிரிவில் மேலாண்மைப் படிப்பையும் முடித்திருக்கவேண்டும். ஏசிஏ அல்லது ஏஐசிடபிள்யூஏ படித்திருக்கலாம்.

சம்பளம் ரூ.20,600-46,500 என்ற அடிப்படையில் வழங்கப்படும். வயது 30-க்கு மிகாமல் இருக்கவேண்டும்.

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.

இந்தப் பணியிடங்களுக்கு தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பங்களை P.O Box-2091, Chennai-600020 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி ஏப்ரல் 9 ஆகும்.

பிரிண்ட் அவுட் விண்ணப்பங்கள் ஏப்ரல் 11-க்குள் வந்து சேரவேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு http://www.shipindia.com/ என்ற இணையதள முகவரியை அணுகலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Shipping Corporation of India Limited (SCI) has released a notification on the recruitment happening. SCI is looking out for 15 Assistant Manager Posts. To know more about pay scale, eligibility, how to apply, selection procedure and important dates scroll down. Name of the Post: Assistant Manager. Number of Posts: 15 Posts. Who is Eligible for the Assistant Manager Post? Qualification: Applicants who are interested in this job should have Degree in Law through a full time course of 3­ years after graduation or full time Post Graduate Degree in management business/Administration or ACA/AICWA or Full time Bachelor's Degree in civil Engineering. Pay Scale: Rs.20600-46500 per month.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+