மாணவர்களுக்கு அரசு வழங்கும் கல்விஉதவி தொகை !!

Posted By:

இந்திய அளவில் கல்வி உதவித்தொகையானது மாணவர்களுக்கு வழங்கப்படும் . இந்திய அளவில் மாணவர்களுக்கு பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கும், ரிசர்வேசன் தகுதி பெற்றுள்ள மாணவர்கள், மாற்றுதிறனாளி மாணவர்கள் அத்துடன் , உயர்கல்வி, நடுநிலை கல்வி, மேல்நிலை , பட்டப்படிப்புக்கு ஆராய்ச்சி படிப்புக்கென மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க்ப்படுகிறது . இது குறித்து மாணவர்களுக்கு இந்தியாவில் உள்ள பள்ளிகள், கல்வி நிறுவனங்களுக்கு போதுமான விழிப்புணர்வு இல்லை.

ஆயிரம் அண்ணச்சத்திரங்கள் கட்டுவதை விட அதிலொரு  ஏழைக்கு எழுத்தறிவிப்பது சிறந்தது என்ற கூற்றை நமது தேசம் நினைவில் வைத்துள்ளது . அரசு இது குறித்து மாணவர்களுக்கு பல்வேறு பிரிவுகளை பிரித்து அவர்களுக்கான கல்வி உதவிதொகை குறித்து மாநிலம் , மத்திய அரசுகள் பல்வேறு திட்டங்களை தீட்டி நாட்டின் கல்வி அறிவை அதிகப்படுத்தவும் . மாணவர்களின் கல்லாமை தன்மையை இல்லாமையாக்கவும் இந்த கற்றலுக்கான உதவித்தொகை வழங்கப்படுகிறது .

கம்பைனைடு கவுன்சிலிங் போர்டு என்னும் இணையத்தளமானது மாணவர்களுக்கு மாநில வாரியாக கல்வி உதவித்தொகை ஆரம்பக்கல்வி, நடுநிலை , மேல்நிலை, உயர்நிலை , பட்டப்படிப்பு என அனைத்துவிதமான வகுப்புக்கும் மாணவர்களின் தேவைக்கும் பல்வேறு பிரிவுகளாக பிரித்து இந்தியாவிலுள்ள மாநிலங்கள் வாரியக ரூபாய் ஒன்று முதல் 4 லட்சம் வரை மாணவர்கள் கல்வ உதவித்தொகை பெற மாணவர்களுக்கு உதவுகிறது .

கம்பைனைடு கவுன்சிலிங் போர்டு  இணையத்தின் இணைப்பு இங்கு கொடுத்துள்ளோம் அதனை மாணவர்களுக்கு அறிவிக்கவும் , பெற்றோர்களும் , கல்வி நிறுவனங்களும் இது குறித்து தினசரி அறிந்து திட்டங்களை மாணவர்களுக்கு கொண்டு சேர்க்கவும் இது குறித்து உங்களுக்கு அறிவிக்க கேரியர் இந்தியா கல்வித்தளம் என்றும் உதவிகரமாக இருக்கும் . இந்த தேசத்தில் கல்வி என்ற மாபெரும் ஒரு வாய்ப்பு அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு சேர்போம் . தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்துங்கள் . வாருங்கள் வளமான கல்விவளத்தை அனைவருக்கும் பகிர்ந்தளிப்போம் .

சார்ந்த பதிவுகள்:

பிஹெச்டி படிப்புக்கான கல்விஉதவித்தொகை பெற விண்ணப்பிக்கவும் 

உதவித்தொகையுடன் அமெரிக்காவில் படிக்கனுமா விண்ணப்பியுங்கள் !! 

கேம்பிரிஜ் கல்விஉதவிதொகை பெற விண்ணப்பக்க தயாராகுங்க !!

English summary
here article tell about scholarship details

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia