சிபிஎஸ்இ மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

Posted By:

சிபிஎஸ்இ கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் . சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பிளஸ் 1 வகுப்பில் சேர்ந்திருப்பார்கள் . சிபிஎஸ்இ பிளஸ் ஒன் வகுப்பு சேர்ந்த மாணவர்கள் தங்களுக்கான கல்வி உதவித்தொகை பெற்று கொள்ளல்லாம்.

பிளஸ் ஒன் படிக்கும் சிபிஎஸ்இ  மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

சிபிஎஸ்இ வழங்கும் மெரிட் ஸ்காலர்சிப் மாணவர்கள் பெற விண்ணப்பிக்கலாம் . இந்த மெரிட் ஸ்காலர்ஷிப் தொகையானது மாதம் ரூபாய் 500 தொகையாக வழங்கப்படும் . பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 இரு ஆண்டுகள் இந்த தொகையை பெற மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம் .

சிபிஎஸ்இ வழங்கும் மெரிட் ஸ்காலஷிப் தொகை பெற விண்ணப்பிப்பவர் பெண்ணாக இருக்க வேண்டும் அந்த குடும்பத்தில் அந்த ஒரு பெண் குழந்தை மட்டும் இருக்க வேண்டும் . பத்தாம் வகுப்பு சிபிஎஸ்சியில் படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .

கல்விஉதவிதொகையை பெற இணைப்பை நேரடியாக இணைத்துள்ளோம் . அதனை அறிந்துகொள்ளலாம் . மேலும் முகவரியும் கீழே இணைத்துள்ளோம் .

செக்ஸன் ஆஃபிஸர்,
சிபிஎஸ்சி,
சிக்சா கேந்தரா,
2 கம்யூனிட்டி செண்டர்,
பிரீட் விகார் ,
டெல்லி, 110 092,

சிபிஎஸ்இயின் கல்வி உதவித்தொகை வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்த வேண்டும் . வாய்ப்பு என்பது பலருக்கு சரியாக அமைவதில்லை என்ற கருத்துண்டு ஆனால் அது உண்மையில்லை வாய்ப்பை உருவாக்க கற்றுகொள்பவன் நிலைப்பான் வாய்ப்புக்காக காத்திருப்பவன் இதனை மனதில் வைத்து செயல்பட வேண்டும் . சொல்லுக்கு செய்கை பொன்னாகும் மற்றும் வரும் துன்பத்தில் பட்டாகும் இதனையுணர்ந்து வாழ்வின் தருணங்களை சரியாக பயன்படுத்திகொள்ள முன்வர வேண்டும் . 

சார்ந்த பதவிகள்:

மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது  

சிய அறிவியல் அகாடமி வழங்கும் கல்வி உதவித்தொகை 

 மாணவர்களுக்கு அரசு வழங்கும் கல்விஉதவி தொகை !!

English summary
here article tell about scholarship details for cbse students
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia