தேசிய வெளிநாட்டு உதவித்தொகையின் கீழ் கல்விஉதவித் தொகை

Posted By:

மினிஸ்டரி ஆஃப் சோஸியல் அண்ட் எம்பவர்மெண்ட் துறை வழங்கும் கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் .

உயிரி தொழில்நுட்பம் ,மரபணு இன்ஜினியரிங், தொழிற்துறை சுற்றுசூழல், இனிஜினியரிங் தொழில்நுட்பம் நோனோ தொழில்நுட்பம் , பெட்ரோ கொமிக்கல் இஞ்சினியரிங் தொழில்நுட்பம், லேசர் தொழில்நுட்பம் குறை வெப்ப தொழிற்நுட்பம் , பிளாஸ்டிக் தொழில்நுட்பம் , கடற்கரை தளம் மற்றும் துறைமுக தொழில்நுட்பம் , இமேஜ் சிஸ்டம் தொழில்நுட்பம் போன்ற தொழில்நுட்ப படிப்புகளுக்கு கல்வி உதவித்தொகை பெறலாம் .

தேசிய வெளிநாட்டு உதவித்தொகை பெறும் முறை

35 வயதுகுட்ப்பட்டவர்களாக இருக்க வேண்டும் . முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும் . சம்மந்தப்பட்ட படிப்பில் , இளங்கலை குறைந்தது  2 ஆண்டு அனுபவம் வேண்டும் .

டாக்டரேட் :

சம்மந்தப்பட்ட படிப்பில் இளங்கலை பட்டம் தேர்ச்சி 60% மதிபெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் . இதே துறையில் பணியாற்றுதல் அத்துடன் ஆராய்ச்சி பணிகளில் 2 வருடப் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் . இதே துறையில் எம்பிஎல் முடித்திருக்க வேண்டும் .

சம்மபந்தப்பட்ட துறையில் டாக்டரேட் படிப்புக்கு மேல் படிக்க வேண்டுபவர்கள் பிஹெச்டி, மற்றும் ஆண்டுக்கு முதுகலை படிக்க ஆசிரியராகவோ தொழில்ரீதியாகவோ அனுபவம் பெற்றிருக்க வேண்டும் .35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ஸ்காலர்ஷிப் எண்ணிக்கை 1ஒன்று முதல் மூன்று ஆகும் . டாக்டரேட் வாங்கியபின் படிக்க ஆண்டுக்கு 8200 அமெரிக்க டாலர்கள் , யுகேவில் ஆண்டுக்கு ரூபாய் 5200 ஸ்டெர்லிங்

தேசியம்யமாக்கப்பட்ட விமானத்தில் விமான பயணம் பெறுவது வரை அனைத்தும் பெறலாம் . படிகள்  உதவிகள்ம, ருத்துவ செலவு, கருவிகள் மருத்துவ இன்சூரன்ஸ் அனைத்தும் செய்து தரப்படும் .
அதிகாரப்பூர்வ தளத்தை இங்கு இணைத்துள்ளோம். தேசிய வெளிநாட்டு உதவித்தொகை திட்டத்தின் கீழ் பெறலாம்.

சார்ந்த பதிவுகள் :

மாற்று திறனாளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான கல்வி உதவித்தொகை

 ஜீனியஸ் ஸ்காலர்ஷிப் பெற விண்ணப்பிங்க மாணவர்களே 

சிபிஎஸ்இ மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

English summary
here article tell about scholarship from foreign

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia