பிஹெச்டி படிப்புக்கான கல்விஉதவித்தொகை பெற விண்ணப்பிக்கவும்

Posted By:

இந்திய ரிசர்வ் வங்கி வழங்கும் பிஹெஸ்டி பட்டம் பெற்றவர்களுக்கான கல்வி உதவித்தொகை 35 வயதுக்குக்கீழ் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் . எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான ஐந்தாண்டு தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது .

பாரத் ரிசர்வ் வங்கியின்  கல்விஉதவித் தொகை பெறலாம்

அங்கிகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் சமுக அறிவியல் பாடத்தில் முதல் வகுப்பில் 55 சதவிகித தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் .நிறுவனத்தின் துறை உறுப்பினர்கள் ஒருவரின் கீழ் பட்டப்படிப்புக்கு விண்ணப்பித்திருக்க வேண்டும்.

நிறுவனத்தின் உறுப்பினர் ஒருவரின் மேற்ப்பார்வையாளர் கீழ் டாகடர் பட்டத்திற்காக விண்ணப்பித்திருக்க வேண்டும் . கால அளவு மூன்று ஆண்டுகள் அவற்றின் நெட் தேர்வுக்கு பாஸ் செய்தவர்களுக்கு நெட் தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள் மாதம் ரூபாய் 6000 பெறலாம் . இதர நபர்களுக்கு ரூபாய் 5000 தொகை பெறலாம் . பிஎச்டி படிப்புக்கு மாணியமாக மாதம் ரூபாய் 12,000தொகை வழங்கப்படும் .

கல்விஉதவித்தொகை வழங்கும் தகுதி ஆராய்ச்சி நிறுவனம் நேர்முகத்தேர்வின் நடைமுறைகள் நடைபெறும் . ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் அறிவிப்புகள் வெளியிடப்படும் . மேலாண்மை மற்றும் நிதி பணிகளுக்கான வேலை அறிவிக்கப்படும் .

டைரகடர் சென்னை மெட்ராஸ் இண்ஸ்டியூட் ஆஃப் டெவல்ப்மெண்ட் ஸ்டடிஸ் கல்வி உதவித்தொகை வழங்குகிறது . இந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தவும் . தேவைப்படுவோர் விண்ணப்பிக்கவும் . பிஹெஸ்டி பட்டப்படிப்புகளுக்கான கல்வி உதவித்தொகை பெற  தகவல்களை அக்டோபர் மாதத்தில் மெட்ராஸ் இண்ஸ்டியூட்  மையத்தினை அனுகி   அறிந்து கொள்ளலாம் .

சார்ந்த பதிவுகள்:

உதவித்தொகையுடன் அமெரிக்காவில் படிக்கனுமா விண்ணப்பியுங்கள் !! 

கேம்பிரிஜ் கல்விஉதவிதொகை பெற விண்ணப்பக்க தயாராகுங்க !!  

தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான கல்விஉதவித் தொகை

English summary
here article tell about scholarships for students
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia