மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது

Posted By:

பெரம்பலூர்  மாவட்டத்தில் சிறும்பான்மையின மாணவ மாணவிகளுக்கான கல்விஉதவிதொகை பெறுவதற்கான் விண்ணபிக்கலாம். பெரம்பலூர் மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பிக்க காலகெடு நீட்டிக்கப்பட்டுள்ளது .

சிறுபான்மை பிரிவை சேர்ந்த மாணவர்கள் கல்விஉதவித் தொகை பெற விண்ணப்பிக்க காலகெடு நீட்டிப்பு

அரசு மற்றும் அரசால் உதவிபெறும் அங்கிகரிக்கப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பள்ளி படிப்பு மற்றும் 11, 12 ஆம் வகுப்பபு பள்ளி படிப்பு பயிலும் சிறுபாண்மையினர் மாணவர்களுக்கான கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமியர், புத்த மதத்தினர் சீக்கியர் மற்றும் பார்ஸி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2017 ஆம் ஆண்டு 2018 ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் . அவர்களுக்கான காலகெடு நீட்டிக்கப்பட்டுள்ளது .

1 முதல் 10 ஆம் வகுப்பு வரைக்கான பள்ளிப் படிப்பு மற்றும் புதியது புதிப்பது மாணவர்களுக்கான பெற்றோர்கள் ஆகியோரின் வருமான சான்றிதழ் அதனடிப்படையில் மாணவர்கள் உரிய சான்றிதழ்களை சமர்பித்து கல்வி உதவித்தொகை பெறலாம் .

கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கான காலகெடு நீட்டிக்கப்பட்டுள்ளது . கல்விஉதவி தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்க இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது . அதனை பயன்படுத்தி விண்ணப்பியுங்கள் . கல்வி உதவித்தொகை குறித்த தகவல்களை மாணவர்கள் பகிர்ந்து கொள்ளலாம் .

எந்த சமயத்தில் எந்த கதவுகள் திறக்கும் என்று யார்தான் சொல்ல முடியும் என்ற வரிகளை நினைவில் வைத்து கொள்ளுங்கள் கல்வியைவிட்டு  தொலைவில் இருக்கும் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இந்த தகவல்கலை கொண்டு சேர்க்கவும் . கல்வி ஒன்றை பெறுவதை விட பெரிது எதுவுமில்லை .  மேலும் கஷ்டம் வரும்பொழுது கண்ணை மூடாதே அது உண்ணை கொன்றுவிடும் கண்னை திறந்துப் பார் நீ அதை வென்றுவிடாலாம் . எதற்காகவும் கற்கும்  கல்வியை விடாதே வெற்றி பெறுவாய்.

சார்ந்த பதிவுகள்:

தேசிய அறிவியல் அகாடமி வழங்கும் கல்வி உதவித்தொகை 

பிஹெச்டி படிப்புக்கான கல்விஉதவித்தொகை பெற விண்ணப்பிக்கவும்

கேம்பிரிஜ் கல்விஉதவிதொகை பெற விண்ணப்பக்க தயாராகுங்க !!

English summary
here article tell about date extending to apply for students scholarship

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia