இந்தியாவுக்கு போதிக்க வரும் வெளிநாட்டு கல்வி நிபுணர்கள்!!

சென்னை: வெளிநாட்டிலுள்ள பிரபலமான பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள், கல்வி நிபுணர்கள் இந்தியாவுக்கு வந்து மாணவர்களுக்கு பாடங்களை போதிக்கவுள்ளனர்.

இதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது. இதற்காக வெளிநாட்டு பல்கலைக்கழக மசோதாவைத் தாக்கல் செய்யவுள்ளது மத்திய அரசு.

இதற்கான பணிகளில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்தியாவுக்கு போதிக்க வரும் வெளிநாட்டு கல்வி நிபுணர்கள்!!

 

இந்த மசோதா அமலுக்கு வரும்போது வெளிநாடுகளிலுள்ள பிரபலமான பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த கல்வி நிபுணர்கள் இந்தியாவுக்கு வந்து பாடங்களை நடத்துவர்.

வெளிநாடுகளில் உள்ள பிரபலமான 200 கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த நிபுணர்கள் இந்தியாவுக்கு வருவர். பிரபல கல்வியாளர்கள் மொழியியல் வல்லுநர் டீன் ஷுல்மன், அமெரிக்காவைச் சேர்ந்த தத்துவ இயல் பேராசிரியர் ஜுடித் பட்லர் உள்ளிட்டோர் இந்தியாவுக்கு வரவுள்ளனர்.

இவர்கள் டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு பாடங்களைக் கற்றுத் தரவுள்ளனர். வரும் நவம்பர் முதல் இது அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய மனித வள மேப்பாட்டுத்துறையின் கல்வி நிறுவனங்களுக்கு இடையே உலக அளவிலான ஒப்பந்தங்களை முன்னெடுத்துச் செல்லுதல் என்ற திட்டத்தின்படி இந்த முறை செயல்படுத்தப்படவுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  English summary
  Though India may not yet have managed to get a Ivy league school to set up campus in India through the Foreign Universities Bill, it is close in drawing over 200 academics from global universities to teach in India at $8,000- $12,000. Among those likely to touch down to teach in Indian institutes soon are avid Dean Shulman, Indologist and one of the world's foremost authorities on Indian languages and eminent gender theorist and American philosopher Judith Butler.
  --Or--
  Select a Field of Study
  Select a Course
  Select UPSC Exam
  Select IBPS Exam
  Select Entrance Exam

  உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
  Tamil Careerindia

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Careerindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Careerindia website. However, you can change your cookie settings at any time. Learn more