எஸ்பிஐ வங்கியின் எஸ்ஓ பணியிட முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு...!!

Posted By:

டெல்லி: ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் (எஸ்பிஐ) ஸ்பெஷலிஸ்ட் கேடர் ஆபீஸர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

எஸ்ஓ தேர்வுகள் கடந்த ஜனவரி மாதம் 17-ம் தேதி நடைபெற்றன. இந்த பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தேர்வானவர்களின் விவரம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

எஸ்பிஐ வங்கியின் எஸ்ஓ பணியிட முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு...!!

இந்தத் தேர்வு முடிவுகளைக் காண எஸ்பிஐ வங்கியின் https://www.sbi.co.in/user.htm?action=SbiSpecialistCadreOfficers என்ற இணையதள லிங்க்குக்குச் செல்லவேண்டும். அங்கு 'Marks secured by the candidates' என்ற பகுதியைக் கிளிக் செய்யவேண்டும். பின்னர் அங்கு தங்களது பதிவு எண், பிறந்ததேதி ஆகியவற்றைக் கொடுத்து முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

தேர்வு முடிவுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும்.

English summary
The State Bank of India (SBI) has announced the results of Specialist Cadre Officer on the official website. Candidates who have appeared for the exam should visit the website to check the results. How to check the results? Candidates should visit the official website Click on the link, 'Marks secured by the candidates' Thereafter, the candidates should enter the roll number, date of birth or the registration number and date of birth The results will appear on the screen

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia