ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் 150 பணியிடங்கள்!

Posted By:

சென்னை: ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில்(SBI) பணியாற்ற அருமையான வாய்ப்பு இளைஞர்களுக்குக் கிடைத்துள்ளது.

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் விரைவில் 150 ஆயுள் காப்பீட்டு ஆலோசகர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் 150 பணியிடங்கள்!

இந்தப் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வரும் அக்டோபர் 15 கடைசி தேதியாகும்.

ஆயுள் காப்பீட்டு ஆலோசகர் பணியிடங்கள் இப்போது அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப் பணியில் சேர்ந்து பணியாற்ற இளைஞர்கள் அதிக அளவில் விரும்புகின்றனர்.

மேலும் விவரங்களைப் பெற www.maharojgar.gov.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொண்டு காணலாம்.

English summary
State Bank of India(Sbi) the largest bank in Indai to recruit 150 life insurance Advisors shortly. Aspirants can get more details in www.maharojgar.gov.in.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia