ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் துணைப் பொது மேலாளர் பணியிடம்!!

சென்னை: ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின்(எஸ்பிஐ) துணை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் பிகானீர் & ஜெய்ப்பூர் வங்கியில் துணைப் பொது மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சட்டப் பிரிவில் இந்தப் பணியிடம் காலியாக உள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது. இந்த பதவிக்கு ரூ.68680-1960x4-76520 என்ற அடிப்பயில் சம்பளம் வழங்கப்படும்.

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் துணைப் பொது மேலாளர் பணியிடம்!!

இந்தப் பதவிக்கு சட்டப் பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்கவேண்டும்.

செப்டம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும். வயது 35 முதல் 55 வயதுக்குள்ளாக இருக்கவேண்டும்.

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் பதவிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். ஆன்-லைனில் மட்டுமே இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கவேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.600 வசூலிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு http://www.sbi.co.in/portal/web/home/careers-with-us என்ற இணையதள லிங்க்கைத் தொடர்புகொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
State Bank of Bikaner & Jaipur an Associate Bank of State Bank of India (SBI) invited applications for the post of Deputy General Manager (LAW) on regular basis. The eligible candidates can apply online to the post through the prescribed format on or before 30 September 2015.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+