நீங்கள் டெக்னீஷியனா... அப்படின்னா உங்களுக்கு செயில் நிறுவனத்தில் வேலை!!

Posted By:

சென்னை: ஸ்டீல் அத்தாரிட்டி இந்தியா நிறுவனத்தில் (செயில்) டெக்னீஷியன் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அட்டெண்டண்ட் கம் டெக்னீஷியன்(டிரெய்னி), ஆப்பரேட்டர் கம் டெக்னீஷியன்(டிரெய்னி), ஆப்பரேட்டர் கம் டெக்னீஷியன்(பாய்லர் ஆப்பரேஷன்) உள்ளிட்ட பணிகளில் காலியிடங்கள் உள்ளன.

நீங்கள் டெக்னீஷியனா... அப்படின்னா உங்களுக்கு செயில் நிறுவனத்தில் வேலை!!

சுமார் 482 இடங்கள் காலியாக இருப்பதாக ஸ்டீல் அறிவித்துள்ளது.

அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் ஐடிஐ அல்லது என்சிவிடி முடித்தவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 18 முதல் 28 வயதுக்குள் இருக்கலாம்.

நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். விருப்பப்படும் நபர்கள் ஆன்-லைன் மூலம் விண்ணப்பம் செய்யலாம்.

ஆன்-லைனின் விண்ணப்பங்களை செப்டம்பர் 9-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.

English summary
The Steel Authority of India Limited (SAIL)has released an employment notification inviting interested and eligible candidates to fill up various posts of Attendant cum Technician (Trainee), Operator cum Technician (Trainee) and Operator cum Technician (Boiler Operation). Details of Vacant Posts Total No. of Posts: 482 Name of the posts Attendant cum Technician (Trainee): 192 Operator cum Technician (Trainee): 283 Operator cum Technician (Boiler Operation): 7.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia