ஊரக வளர்ச்சித் துறையில் அலுவலக உதவியாளர் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பியுங்கள்

Posted By:

சென்னை : ஊரக வளர்ச்சித் துறையில் 14 உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ஜூன் 15ந் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

ஊரக வளர்ச்சித்துறையில் வேலை பார்க்க விருப்பம் உள்ளவர்கள் கீழ் உள்ள இணையதளத்திற்குச் சென்று விரிவான தகவலை பார்த்து தெரிந்து கொண்டு பின்னர் விண்ணப்பியுங்கள்.

ஊரக வளர்ச்சித் துறையில் அலுவலக உதவியாளர் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பியுங்கள்

ஊரக வளர்ச்சித் துறையில் உள்ள காலியிடங்கள் பற்றிய விபரங்கள்

மொத்த காலியிடங்கள் 14,

சம்பளம் ரூ. 4800 - ரூ. 10000

வயது தகுதி

18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி

8ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் அதைவிட கூடுதல் கல்வித் தகுதிப் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை

எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி நாள் - ஜூன் 15

மேலும் விபரங்களுக்கு http://www.tnrd.gov.in/ என்ற இணையதள முகவரிக்குச் சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

English summary
There are 14 assistant workplaces in the Rural Development Department. Those who are interested and eligible can apply on June 15.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia