ஐபிபிஎஸ் மற்றும் என்டிஏ தேர்வுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு

Posted By:

ஐபிபிஎஸ் ஆர்அர்பி VI தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது . தேர்வர்கள் அந்த அறிக்கையை பயன்படுத்தி கொள்ளலாம். ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு நவம்பர் 11 ஆம் நாள் நடைபெற்றது.

ஐபிபிஎஸ் மற்றும்  யூபிஎஸ்சியின் என்டிஏ தேர்வு முடிவுகள் வெளியீடப்பட்டுள்ளது

ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி VI தேர்வுக்க்கு அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்கள் மொத்தம் 1747 ஆகும் அத்துடன் 169 ஆகும். ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வுக்கு நிர்ணயிக்கப்பட்ட வயதானது 18 முதல் 28 வயதாகும்.

கல்வித்தகுதி :
ஆபிஸ் அஸிஸ்டெண்ட் மல்டிபர்போஸ் பேச்சலர் , ஆபிசர் ஸ்கேல்1, ஆபிசர் ஸ்கேல் 2, ஆபிஸர் ஸ்கேல் 3 போன்ற பணிகளுக்கு அந்தந்த பணிகளுக்கு ஏற்ப இளங்கலை பட்டம் பெறிருக்க வேண்டும். அத்துடன் இளங்கலை பட்டத்துடன் இரண்டு வருட வங்கி நிதி நிர்வாகத்தில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ இணைய தள இணைப்பை இங்கு இணைத்துள்ளோம். விருப்பமுள்ளோர் அதனை பின்ப்பற்றி தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் பதிவு நம்பரை கொடுத்து தேர்வு முடிவுகளை பெறலாம் . மேலும் ஆபிஸ் அஸிஸ்டெண்ட் மதிபெண்கள் இணைப்பையும் இங்கு இணைத்துள்ளோம்.

யூபிஎஸ்சி என்டிஏ தேர்வி 1க்கான முடிவுகள்:

மத்திய தேர்வு ஆணையம் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மத்திய தேர்வு ஆணையம் நடத்தும் இந்திய பாதுகாப்பு மற்றும் நாவல் பணிக்கான என்டிஏ1 தேர்வானது 10 ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் அறிவிக்கப்பட்டிருந்த பணியிடங்களின் எண்ணிக்கையானது 390 ஆகும். என்டிஏ எழுத்து தேர்வுக்கான முடிவுகள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.

என்டிஏ தேர்வினை எழுத 1998 மற்றும் 2001க்கும் இடைப்பட்ட நாள்களுக்குள் பிறந்திருக்க வேண்டும். பத்து மற்றும் பிளஸ் 2 வில் தேர்ச்சியுடன் அறிவியல் பாடங்கள் அத்துடன் கணிதம், கணிபொறியியல் பாடங்களை தேர்ந்தெடுத்து படித்திருக்க வேண்டும்.

எண்டிஏ தேர்வுக்கான முடிவுகளை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ தளமான யூபிஎஸ்சி இணைய இணைப்பை இங்கு இணைத்துள்ளோம் . அதிகாரப்பூர்வ தளத்தில் என்டிஏ தேர்வு முடிவுகள் கொண்ட தளத்தில் விண்ணப்பிக்கலாம். அதிகாரப்பூர்வ தளத்தில் பிடிஎஃப் மூலம் தேர்வர்கல் ரோல் நம்பரை அறிந்து கொள்ளலாம்.

சார்ந்த பதிவுகள் :

மத்திய தேர்வு ஆணையம் நடத்தும் இந்திய இராணுவத்திற்கான என்டிஏ தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது

என்டிஏ கனவுதேர்வு வெல்லும் வழிமுறைகள் மாணவர்களுக்காக படைத்துள்ளோம் !!

ஐபிபிஎஸ், ஆர்ஆர்பி 2017 வேலை வாய்ப்பு வந்து விட்டது.... 14192 காலியிடங்கள் காத்திருக்கின்றன.

English summary
here article tell about results of UPSC NDA and IBPS

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia