மாற்றுதிறனாளிகளுக்கான இடஒதுக்கீடு குறித்து அரசு ஆணை வெளியீடு

Posted By:

மாற்றுதிறனாளிகள் உரிமைச்சட்டத்தின் கீழ் அவர்களுக்கான உரிமைகள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது . குரூம் ஏ, பி பிரிவுகளில் உயர்பதவிகளில் அவர்களுகேற்ற பதவியிடங்கள் குறித்து தமிழக அரசு  வரையறுத்து அறிவித்துள்ளது .

மாற்றுதிறனாளிகள்  உரிமைச் சட்டத்தின் கீழ் ஒதுக்கீடு விளக்கமளிக்கப்பட்டுள்ளது

மாற்றுதிறனாளிகளுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு குறித்து குரூப் ஏ மற்றும் பி தொகுதி பணியிடங்களில் 263 இடங்களுக்கான ஒதுக்கீடு அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. தற்பொழுது மாற்றுதிறனாளிகளுக்கான இடஒதுக்கீடு 4 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

4 சதவிகிதம் ஒதுக்கப்பட்டதையடுத்து அவர்களுக்கு குருப் ஏ, பி பிரிவுகளில் எந்த இடம் ஒதுக்கீடு செய்யலாம் என அறிவித்துள்ளது . மாற்று திறனாளிகள் உரிமை சட்டத்தின் 2016ன் கீழ் நிபுணர் குழு பரிந்துரையை ஏற்று மாநில மாற்றுதிறனாளிகள் ஆணையாளர் அதனை அரசுக்கு அதனை அனுப்பி வைத்தார் .

மாவட்ட நீதிதி மற்றும் பட்ட மேற்படிப்பு ஆசிரியர் பணியிடங்கள் உடற் கல்வி இயக்குநர் குரூப் ஏ , குரூப் பி பிரிவுகளில் ஒதுக்கீடு அளிக்கப்படும் என மாற்றுதிறனாளிகளின் நலத்துறை  முதண்மை செயலாளர்  நசிமுதின் அவர்கள் அறிவித்தார் . தமிழக அரசு அறிவித்துள்ள இந்த ஒதுக்கீடு விவரங்கள்  மாற்றுதிறனாளிகளுக்கான மாற்றமாக இருக்கும் என்று நம்பபடுகிறது.

சார்ந்த பதிவுகள்:

மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு: புதிய மசோதா விரைவில் அறிமுகமாகிறது!! 

ஆய்வக உதவியாளர் பணி.. 21 மாவட்டங்களில் 2500 பேருக்கு பணி நியமன ஆணை!

English summary
here article tell about reservation details for differently able candidates

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia