தமிழக அரசின் பல்லவன் கிராம வங்கியில் அதிகாரி, உதவியாளர் பணிகள்.. உடனே விண்ணப்பிக்கலாம்!

Posted By:

சேலம்: சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தமிழக அரசின் பல்லவன் கிராம வங்கியில் அதிகாரிகள் மற்றும் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழக அரசின் பல்லவன் கிராம வங்கியில் அதிகாரி, உதவியாளர் பணிகள்.. உடனே விண்ணப்பிக்கலாம்!

விவரங்கள்:

நிறுவனம்: பல்லவன் கிராம வங்கி

காலியிடங்கள்: 116

பணி: அலுவலக உதவியாளர்,

சம்பளம்: அதிகாரி பணிக்கு மாதம் ரூ.31,407 வழங்கப்படும்.

அலுவலக உதவியாளர் பணிக்கு மாதம் ரூ.17,368 வழங்கப்படும்.

வயதுவரம்பு: 18 - 28க்குள் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.pallavangramabank.in என்ற இணைய தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.04.2015

மேலும் தகுதி, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.pallavangramabank.in/en/Downloads/Recruitment%20Notification%20III.pdf என்ற பக்கத்தை தரவிறக்கிப் பார்க்கவும்.

English summary
There 116 vacancies available in Tamil Nadu govt's Pallavan Gram Bank for Officers and Assistants.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia