மருத்துவ ஆலோசகர் பணியிடம்: அழைக்கிறது ரிசர்வ் வங்கி!!

சென்னை: மருத்துவ ஆலோசகர் பணியிடங்கள் இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக இருப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள்இந்தப் பணியிடங்களுக்கு மார்ச் 11-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

மருத்துவ ஆலோசகர் பணியிடம்: அழைக்கிறது ரிசர்வ் வங்கி!!

மொத்தம் ஒரு பணியிடம் மட்டுமே இங்கு காலியாகவுள்ளது. இந்தப் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க எம்பிபிஎஸ் படிப்பை, இந்திய மருத்துவக் கவுன்சில் அங்கீகாரம் செய்த பல்கலைக்கழகத்திலிருந்து படித்து முடித்திருக்கவேண்டும்.

விண்ணப்பத்தை மட்டுமே தபாலில் அனுப்பினால் போதும். மற்ற ஆவணங்கள் தேவையில்லை.

11-ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் கிடைக்கவேண்டும். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுபவர்கள் விவரங்கள் ரிசர்வ் வங்கி இணையதளத்தில் வெளியிடப்படும்.

மேலும் விவரங்களுக்கு https://www.rbi.org.in/ என்ற இணையதளத்தைக் காணலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Applications are invited by Reserve Bank of India (RBI). RBI is looking out for Bank's Medical Consultant Post. Details of the this recruitment is listed below. Name of the post and Number of posts allocated Bank's Medical Consultant: 1 Post Who is Eligible for the Bank's Medical Consultant post? Qualification: MBBS degree of any university recognized by the Medical Council of India in the allopathic system of medicine. How to Apply Bank's Medical Consultant posts? Candidates interested in the above job can apply to the post through the prescribed format. Do not forget to send other necessary documents along with the application. What are the Important Dates Associated with job/post? RBI job has listed out the important dates for the posts which they are recruiting. Below are the details. Last Date of Submission of Application: 11th March 2016. Admit Card, Result , and all other details can be found from the official website
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X