இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை இருக்கு...!!

Posted By:

சென்னை: இந்திய ரிசர்வ் வங்கியில் மருத்துவ ஆலோசகர் (எம்சி) பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஒப்பந்த அடிப்படையில் இந்தப் பணியிடம் நிரப்பப்படவுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு ஜனவரி 18-ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யவேண்டும்.

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை இருக்கு...!!

மொத்தம் 2 பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எம்பிபிஎஸ் பட்டப்படிப்பு இந்திய மருத்துவக் கவுன்சில் அங்கீகரித்த கல்லூரி, பல்கலைக்கழகத்திலிருந்து பெற்றிருக்கவேண்டும்.

நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு மூலம் டாக்டர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விருப்பம் உள்ளவர்கள் தகுந்த ஆவணங்களுடன் தபால் மூலம் விண்ணப்பிக்கவேண்டும்.

English summary
Reserve Bank of India (RBI) invited applications for the posts of Medical Consultant (MC) on contract basis, with fixed hourly remuneration for dispensaries of Reserve Bank of India at its Office located at M G Road, Kanpur and Officers' Quarters located at Civil Lines and Tilak Nagar, Kanpur. The eligible candidates can apply to the post through the prescribed format on or before 18 January 2016.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia