முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங் அறிவிப்பு !!

Posted By:

2017 ஆம் ஆண்டுக்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு கடந்த ஜூலை 2ம் நாள் நடைபெற்றது . முதுகலை பட்டதாரி ஆசியர்களுக்கான தேர்வுக்கு அறிவிக்கப்பட்ட காலியிடங்கள் எண்ணிக்கை 2, 18, 498 ஆகும்.

முதுகலை பட்டதாரி ஆசியர்களுக்கான கவுன்சிலிங்

2017 ஆம் ஆண்டின் முதுகலை பட்டதாரிகளின் தேர்வுக்கு 2லட்சத்து 18 ஆயிரத்து 491 பேர் விண்ணப்பித்திருந்தனர் . தமிழ் ஆங்கிலம், அறிவியல், வரலாறு உட்ப்பட 17 பாடபிரிவுகளை அடங்கிய தேர்வை எழுதினார்கள் .

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான கேள்விபதில்கள் வெளியிடப்பட்டது இத்தேர்வு கடினமாக இருந்தது என்ற பரப்பரப்புக்கிடையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தற்பொது முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநியமன கவுன்சிலிங் செப்டம்பர் 18 மற்றும் 19 இல் நடைபெறும் என்று தகவல்கிடைத்துள்ளது .

முதுகலை பட்டதாரிகள் 2500 பேர இதில் பங்கேற்று பணி ஆணைகளை பெறுவார்கள் . போட்டி தேர்வுகளின் மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் . ஆசிரியர் பணியாளர் தேர்வு மையம் தனியாக ஆசிரியர்களுக்கான தேர்வை நடத்தியது. தேர்ச்சி பெற்றவர்களுக்கு கவுன்சிலிங் பணிநியமனம் குறித்து அனைத்தும் ஆசிரியர்கள் பணியாளர் தேர்வு மையம் நடத்தும் .

சென்னை நுங்கபாக்கம் கல்லுரி ரோட்டில் அமைந்துள்ளது டிஆர்பி அலுவலகம் . டிஆர்பியின்  கீழ் தமிழ்நாடு சிறப்பு ஆசிரியர்களுக்கான தேர்வு , பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு அனைத்தும் நடைபெறுகிறது . போட்டி தேர்வுகள் மூலம் டிஆர்பி ஆணையம் ஆசிரியர்களை நியமிக்கின்றது.

சார்ந்த பதிவுகள்:

முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்துத் தேர்வு இன்னும் 2 நாட்களில்... இதோ உங்களுக்கான டிப்ஸ் 

முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்து தேர்வு ஜூலை 2 ... தேர்வு மைய தகவல்கள் 

English summary
here article tell about graduate teacher counselling date

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia