வாங்க... பாண்டிச்சேரி பல்கலை.யில் எம்பிஏ படிக்கலாம்....!!

Posted By:

டெல்லி: பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் (பியூ) எம்பிஏ படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

20160ம் கல்வியாண்டுக்கான படிப்பாகும் இது. எம்பிஏ பொது, பேங்க்கிங் டெக்னாலஜி, இன்சூரன்ஸ் மேனேஜ்மெண்ட், இன்டர்நேஷனல் பிஸினஸ் அண்ட் டூரிஸம் உள்ளிட்ட பிரிவுகளில் இங்கு எம்பிஏ படிப்புகள் வழங்கப்படும்.

வாங்க... பாண்டிச்சேரி பல்கலை.யில் எம்பிஏ படிக்கலாம்....!!

இந்தப் படிப்பில் சேர விரும்புபவர்கள் சம்பந்தப்பட்ட பிரவுகளில் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் இருந்து 50 சதவீத மதிப்பெண்களுடன் அவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். ஆன்-லைனில் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.250 வசூலிக்கப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.125 மட்டும் வசூலிக்கப்படும்.

விண்ணப்பங்களை ஆன்-லைனில் அனுப்ப ஏப்ரல் 30 கடைசி நாளாகும். இதற்கான நுழைவுத் தேதி மே 28-ம் தேதி நடைபெறவுள்ளது.

English summary
Pondicherry University (PU), Puducherry has invited application for admission to Master of Business Administration (MBA) programme . Admissions are offered in Business Administration (General), Banking Technology, Insurance Management, International Business and Tourism for the academic year 2016-17. How to Apply? Click Here to apply online. Application fee is Rs 250/- (Rs. 125/- for SC/ ST, exempted for differently abled candidates - supported with relevant certificates) Candidates need to pay application fee either through online or offline mode using challan (cash) in Indian Bank Selection Procedure: Admission to candidates will be offered on the basis of their performance in the entrance examination, conducted by the university Important Dates: Last date for online registration: April 30, 2016 Date of entrance examination: May 28, 2016

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia