பள்ளி மாணவர்களிடையே உலக முதியோர் வன்கொடுமைக்கு எதிர்ப்புக்கான உறுதிமொழி

Posted By:

பள்ளிகளில் சர்வதேச முதியோர் வன்கொடுமை தினத்தை முன்னிட்டு பள்ளிகளில் உறுதிமொழி எடுக்க பள்ளி கல்வி இயக்கங்களுக்கு துறை செயலர் டி. உதய சந்திரன் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார் . பள்ளியில் மாணவர்களிடையே முதியோர் பெருமை தெரிவித்து மாணவர்களிடையே உறுதிமொழி எடுக்க அறிவுறுத்தப்பட்டது .
சர்வதேச முதியோர் தினத்தில் டாக்டர் நடராஜ் முதியோர்க்கு எதிரான வன்கொடுமை எதிர்ப்பு நாளில் மாணவர்களுக்கு அறிவிக்க டாகடர் வி.எஸ்.நடராஜ் அவர்களின் அறக்கட்டளை சார்பாக கல்வி துறை செயலர் உதய சந்திரனுக்கு கடிதம் எழுதினார் அதை அடுத்து இன்று மாணவர்களியடையே முதியோர்க்கான வன்கொடுமையை எதிர்த்து உறுதிமொழி எடுக்க மாணவரிடையே அறிவுறுத்தி நடவடிக்கை எடுக்க பள்ளிகளின் செயலர் கேட்டுகொண்டார் அதனை அடுத்து இன்று உறுதிமொழி எடுக்கப்பட்டது .

உலக முதியோர் வன்கொடுமைக்கான உறுதிமொழி

முதியோர்களுகு எதிரான வன்கொடுமைகள் இன்றைய காலகட்டங்களில் அதிகரித்து வருவது வருத்தமளிக்கும் செயலாகும் . ஒருவீட்டீல் குழந்தைகள் வளர்ப்பில் முக்கிய பங்கு கொண்டவர்கள் முதியோர்கள் ஆவர். குழந்தைகள் பள்ளி செல்லும் போது அவர்களுக்கான அனைத்து நீதி கதைகளும் போதிப்பவர்கள் வீட்டில் உள்ள பெரியோர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

English summary
here article mentioned pledge of school students for international elders
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia