பெரியார் பல்கலைகழகத்தின் இளங்கலை மற்றும் முதுகலை தேர்வு முடிவுகள் வெளியாகின .

Posted By:

பெரியார் பல்கலைகழகத்தின் இளங்கலை மற்றும் முதுகலை  தேர்வு முடிவுகள் வெளியாகின . பெரியார் பல்கலை கழகத்தின் செமஸ்டர் தேர்வு முடிவுகள் இளங்கலை முதுகலை மாணவர்கள் இணையத்தில் பார்க்க ஏற்ப்பாடு செய்திருப்பினும் . இணையத்தின் வேகம் குறைவால் சரியாக ரிசல்ட் சரியாக பார்க்க முடியாமல் மாணவர்கள் அவதிகுள்ளாகுகின்றனர் . பெரியார் பல்கலை கழகம் இணையத்தில் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவை அறிந்து கொள்ளலாம் .

பெரியார் பல்கலைகழக தேர்வு முடிவுகள்

தேர்வு எண் மற்றும் தகவல்களை சரியாக கொடுத்து பெரியார் பல்கலை கழக இணையத்தில் தேர்வு முடிவுகள் அறியலாம் . மதிபெண் பட்டியல்கள் அந்தந்த துறையில் பெற்று கொள்ளலாம் .
பெரியார் பல்கலைகழகம் மாணவர்களின் மறுகூட்டல் தொடர்பான அறிக்கை வெளியிடும் . மாணவர்கள் தங்கள் மதிபெண் தொடர்பான மாற்றங்களையும் மறு கூட்டலையும் தெரிவித்து விண்ணப்பிக்கலாம் . சேலம் மாவட்டத்தில் உள்ளது பெரியார் பல்கலை கழகம் , இதன் கீழ் பல்வேறு இளங்கலை முதுகலை படிப்புகள் மாணவர்கள் படித்து வருகின்றனர் .
பெரியார் பல்கலை கழகத்தில் 1, 40,000 பேர் படிக்கின்றனர். டாக்டர் சி. சுவாமிநாதன் பெரியார் பல்கலை கழகத்தின் துணை வேந்தர் ஆவர், 86 கல்லுரிகள் இதன் கீழ் இயங்குகின்றன .

English summary
here article mentioned about periyar university result

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia