மத்திய பாதுகாப்புத்துறை தொழிற்சாலையில் வேலை செய்ய விருப்பமா?

Posted By:

சென்னை: மத்திய பாதுகாப்புத்துறை தொழிற்சாலையான ஆர்டனன்ஸ் தொழிற்சாலையில் லோயர் டிவிஷன் கிளார்க்(எல்டிசி) உள்ளிட்ட பணியிடங்கள் காலியாகவுள்ளன.

இதுதொடர்பான அறிவிப்புகள் பத்திரிகைகளில் விளம்பரமாக தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இந்த விளம்பரம் வந்த 30 நாள்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

மத்திய பாதுகாப்புத்துறை தொழிற்சாலையில் வேலை செய்ய விருப்பமா?

இந்த பணியிடங்களுக்கு 12-ஆம் வகுப்பு அல்லது அதற்கான இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். வயது 18 முதல் 30-க்குள் இருக்கவேண்டும். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பங்களை 30 நாள்களுக்குள் அனுபபப்வேண்டும்.

மத்திய பாதுகாப்புத்துறையின் கீழ் வரும் ஆர்டனன்ஸ் பேக்டரீஸ் போர்ட்(ஓஎஃப்பி), இந்தியன் ஆர்டனனஸ் பேட்கரிகளுக்கான ஆட்களைத் தேர்வு செய்கிறது.

பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி, மேம்பாடு, உற்பத்தி, சோதனை, மார்க்கெட்டிங் உள்ளிட்ட பல்வேறு பணிகளைச் செய்து வருகிறது ஆர்டனன்ஸ் பேக்டரி.

English summary
Ordnance Factory, Maharashtra invited application for LDC Post. The eligible candidates can apply on or before 30 days from publication of advertisement. Vacancy Details Name of the Post: LDC Number of Post: 01 Eligibility Criteria for LDC Post Educational Qualification & Experience: LDC: 12th or equivalent from a recognized board or university (Min 50% marks in 12th) Age limit: 18-30 (Including 5 year's relaxation) Age will be calculated up to 30th day of publication of advertisement).

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia