ஒடிஸாவில் காத்திருக்கும் உதவி ஆர்க்கிடெக்ட் பணியிடங்கள்!!

சென்னை: ஒடிஸா மாநிலத்தில் உதவி ஆர்க்கிடெக்ட் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பணியிடங்களுக்கான தேர்வை ஒடிஸா மாநில பொதுப் பணித் தேர்வாணையம்(ஓபிஎஸ்சி) நடத்தவுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் மார்ச் 14-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

மொத்தம் 4 உதவி ஆர்க்கிடெக்ட் பணியிடங்கள் காலியாகவுள்ளன.

ஒடிஸாவில் காத்திருக்கும் உதவி ஆர்க்கிடெக்ட் பணியிடங்கள்!!

ஆர்க்கிடெக்ச்சர் பிரிவில் பட்டப்படிப்பு அல்லது பட்டயப் படிப்புகளை முடித்திருக்கவேண்டும். வயது 21-க்குக் குறையாமலும், 32-க்கு மிகாமலும் இருக்கவேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு http://www.opsc.gov.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பங்களை மார்ச் 14-ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யவேண்டும். இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவினருக்கு ரூ.200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்குக் கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யப்படும் நபர்கள் குறித்த விவரம் ஓபிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்படும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Odisha Public Service Commission (OPSC), Cuttack invited applications for Assistant Architect Posts. The eligible candidates can apply to the post through the prescribed format on or before 14 March 2016. OPSC Vacancy Details Total Number of Posts: 04 Name of the Post: Assistant Architect Eligibility Criteria for Assistant Architect Posts Educational Qualification HSC pass or equivalent certificate; Intermediate pass; Degree/Diploma certificate on Architecture.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+